dharisanam tharavendum yesaiya
தரிசனம் தரவேண்டும் இயேசய்யா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தரிசனம் தரவேண்டும் இயேசய்யா என் மேல்
கரிசனம் உள்ளவர் நீரே அய்யா
பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
தேவ துணையின்றி துன்பந்தான் மிஞ்சும்
ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும்
காலம் காலமாக என்னைக் காக்கும் திருக்குமரா
1. நாளும் பொழுதும் உன் நினைவோடு நான்
வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே
கப கக ரீ ரிக ரிஸ ஸா பத பதஸ பதஸ கா
ரிக ரிரி ஸா தத தத பா
கரி பக தப ஸத ரிஸ கரி ஸத கா
காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே
தேனின் சுவையோடு ஆ இயேசய்யா
கீதம் பாடிடுமே ராக தாள பாவ கான லயமுடனே
2. வானும் விண்மீனும் உலகோடுதான்
யாவும் உன் சாயல் தெளிவாகுதே ஆ
பாரில் எமக்காக தேவ சுதனாக
நாத கனிவோடு ஆ இயேசய்யா
தாமே நாடினீரே பாப நேச தேவ பாலன் தயவுடனே
tharisanam tharaventum iyesayya en mel
karisanam ullavar neere ayya
pava ulakil en vazhvoo konysam
theva thunaiyinri thunpanthan minysum
oorootum uravootum valamootu vazhnthalum
kalam kalamaka ennaik kakkum thirukkumara
1. nalum pozhuthum un ninaivootu nan
vazhum nalvazhvu tharaventume
kapa kaka ree rika risa sa patha pathasa pathasa ka
rika riri sa thatha thatha pa
kari paka thapa satha risa kari satha ka
kanum uyir yavum thevan arulale
thenin suvaiyootu aa iyesayya
keetham patitume raka thala pava kana layamutane
2. vanum vinmeenum ulakootuthan
yavum un sayal thelivakuthe aa
paril emakkaka theva suthanaka
natha kanivootu aa iyesayya
thame natineere papa nesa theva palan thayavutane
தரிசனம் தரவேண்டும் இயேசய்யா என் மேல்
tharisanam tharaventum iyesayya en mel
கரிசனம் உள்ளவர் நீரே அய்யா
karisanam ullavar neere ayya
பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
pava ulakil en vazhvoo konysam
தேவ துணையின்றி துன்பந்தான் மிஞ்சும்
theva thunaiyinri thunpanthan minysum
ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும்
oorootum uravootum valamootu vazhnthalum
காலம் காலமாக என்னைக் காக்கும் திருக்குமரா
kalam kalamaka ennaik kakkum thirukkumara
1. நாளும் பொழுதும் உன் நினைவோடு நான்
1. nalum pozhuthum un ninaivootu nan
வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே
vazhum nalvazhvu tharaventume
கப கக ரீ ரிக ரிஸ ஸா பத பதஸ பதஸ கா
kapa kaka ree rika risa sa patha pathasa pathasa ka
ரிக ரிரி ஸா தத தத பா
rika riri sa thatha thatha pa
கரி பக தப ஸத ரிஸ கரி ஸத கா
kari paka thapa satha risa kari satha ka
காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே
kanum uyir yavum thevan arulale
தேனின் சுவையோடு ஆ இயேசய்யா
thenin suvaiyootu aa iyesayya
கீதம் பாடிடுமே ராக தாள பாவ கான லயமுடனே
keetham patitume raka thala pava kana layamutane
2. வானும் விண்மீனும் உலகோடுதான்
2. vanum vinmeenum ulakootuthan
யாவும் உன் சாயல் தெளிவாகுதே ஆ
yavum un sayal thelivakuthe aa
பாரில் எமக்காக தேவ சுதனாக
paril emakkaka theva suthanaka
நாத கனிவோடு ஆ இயேசய்யா
natha kanivootu aa iyesayya
தாமே நாடினீரே பாப நேச தேவ பாலன் தயவுடனே
thame natineere papa nesa theva palan thayavutane