dheva ekkaalam dhonikkavay
தேவ எக்காளம் தொனிக்கவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவ எக்காளம் தொனிக்கவே
தேவாதி தேவன் தோன்றுவார்
முன் மறைந்த அருமையானோர்
முதல் வருவார் இயேசுவுடன்
பின்பு நாமும் அண்ணலோடு
இன்பமடைவோம் என்றுமென்றும்
அன்பர்களோ ஆனந்தமாய்
இன்முகமே கண்டிடுவார்
மின்னல் போல இன்னல் தொலைய
இன்பமே இனி என்றுமென்றும்
பூரணரே பறந்திடுவார்
பொன்முடியும் தரித்திடுவார்
பாரிடத்தில் பாடு சகித்தோர்
பாடி முடிப்போம் என்றுமென்றும்
ஆயிரமாம் தூதர் சூழ
அடியாரும் அரசாள
அல்லேலுயா ஆர்ப்பரித்தே
ஆளுவோமே என்றுமென்றும்
ஆருயிரே ஆதரையில்
ஆண்டுகளோ கடந்திடுதே
என்று காண்பேன், எந்தனுள்ளம்
எண்ணி எண்ணி ஏங்கிடுதே
theva ekkalam thonikkave
thevathi thevan thoonruvar
mun maraintha arumaiyanoor
muthal varuvar iyesuvutan
pinpu namum annalootu
inpamataivoom enrumenrum
anparkaloo aananthamay
inmukame kantituvar
minnal poola innal tholaiya
inpame ini enrumenrum
pooranare paranthituvar
ponmutiyum thariththituvar
paritaththil patu sakiththoor
pati mutippoom enrumenrum
aayiramam thoothar soozha
atiyarum arasala
alleluya aarppariththe
aaluvoome enrumenrum
aaruyire aatharaiyil
aantukaloo katanthituthe
enru kanpen, enthanullam
enni enni engkituthe
தேவ எக்காளம் தொனிக்கவே
theva ekkalam thonikkave
தேவாதி தேவன் தோன்றுவார்
thevathi thevan thoonruvar
முன் மறைந்த அருமையானோர்
mun maraintha arumaiyanoor
முதல் வருவார் இயேசுவுடன்
muthal varuvar iyesuvutan
பின்பு நாமும் அண்ணலோடு
pinpu namum annalootu
இன்பமடைவோம் என்றுமென்றும்
inpamataivoom enrumenrum
அன்பர்களோ ஆனந்தமாய்
anparkaloo aananthamay
இன்முகமே கண்டிடுவார்
inmukame kantituvar
மின்னல் போல இன்னல் தொலைய
minnal poola innal tholaiya
இன்பமே இனி என்றுமென்றும்
inpame ini enrumenrum
பூரணரே பறந்திடுவார்
pooranare paranthituvar
பொன்முடியும் தரித்திடுவார்
ponmutiyum thariththituvar
பாரிடத்தில் பாடு சகித்தோர்
paritaththil patu sakiththoor
பாடி முடிப்போம் என்றுமென்றும்
pati mutippoom enrumenrum
ஆயிரமாம் தூதர் சூழ
aayiramam thoothar soozha
அடியாரும் அரசாள
atiyarum arasala
அல்லேலுயா ஆர்ப்பரித்தே
alleluya aarppariththe
ஆளுவோமே என்றுமென்றும்
aaluvoome enrumenrum
ஆருயிரே ஆதரையில்
aaruyire aatharaiyil
ஆண்டுகளோ கடந்திடுதே
aantukaloo katanthituthe
என்று காண்பேன், எந்தனுள்ளம்
enru kanpen, enthanullam
எண்ணி எண்ணி ஏங்கிடுதே
enni enni engkituthe