Dhevanaal Koodadhadhu Ondrumillae
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் தேவனால் கூடாதது
ஒன்றுமே இல்லை அவர் வார்த்தையால்
கூடாதது எதுவுமே இல்லை -2
ஒன்றுமே இல்லை ஒன்றுமே இல்லை
என் தேவனால் கூடாதது ஒன்றுமே இல்லை
ஒன்றுமே இல்லை ஒன்றுமே இல்லை
அவரால் கூடாதது எதுவுமே இல்லை
குறைவை நிறைவாக மாற்றிட முடியும் வரண்ட
வாழ்வினை செழிப்பாக்க முடியும் -2
உலர்ந்த எலும்புகள் உயிர்ப்பிக்க முடியும்
உடைந்த உன் வாழ்வை உருவாக்க முடியும் -2
கூடாதது ஒன்றுமில்லையே
கூடாதது ஒன்றுமில்லையே
அவரால் கூடாதத ஒன்றுமில்லையே
கூடாததொன்றுமில்லையே – ஒன்றுமே இல்லை
சுகத்தை தந்திட அவராலே முடியும்
சொன்னதை செய்திட அவராலே முடியும் – 2
அடைத்த கதவுகள் அவராலே திறக்கும்
ஆண்டவர் இயேசுவால் புது வாழ்வு பிறக்கும்- 2 – கூடாதது
பாவங்கள் மன்னிக்க அவராலே முடியும்
பரிசுத்தமாக்கிட அவராலே முடியும் -2
சாப கட்டுகள் சுகவீடம் எல்லாம் இயேசுவின்
நாமத்தில் உடைந்தோடி போகும்-2 – கூடாதது
En thaevanaal koodaathathu
Ontumillai – 4
Avar vaarththaiyil unnmai
Avar seyalkalil vallamai
En thaevanaal koodaathathu
Ontum illai – 2
1.paalaivanamaana vaalkkaiyil
Malaiyai tharupavar
Paathaikaattum maeyppanaay
Udan varupavar – 2
Avar vaarththaiyil unnmai
Avar seyalkalil vallamai
En thaevanaal koodaathathu
Ontum illai – 2
2.aalangalil amilnthidaamal
Ennai kaappavar
Aatti thaetti anpaay
Ennai annaippavar – 2
Avar vaarththaiyil unnmai
Avar seyalkalil vallamai
En thaevanaal koodaathathu
Ontum illai – 2
3.saththurumun vilaanthidaamal
Ennai kaappavar
Saththuvam thanthu
Ennai nirkka seypavar – 2
Avar vaarththaiyil unnmai
Avar seyalkalil vallamai
En thaevanaal koodaathathu
Ontum illai – 2
4.sakalaththaiyum naerthiyaaka
Enakku seypavar
Sarva valla thaevanaay
Udan iruppavar – 2
Avar vaarththaiyil unnmai
Avar seyalkalil vallamai
En thaevanaal koodaathathu
Ontum illai – 2
என் தேவனால் கூடாதது
En thaevanaal koodaathathu
ஒன்றுமே இல்லை அவர் வார்த்தையால்
Avar vaarththaiyil unnmai
கூடாதது எதுவுமே இல்லை -2
Ontum illai – 2
ஒன்றுமே இல்லை ஒன்றுமே இல்லை
Ontum illai – 2
என் தேவனால் கூடாதது ஒன்றுமே இல்லை
En thaevanaal koodaathathu
ஒன்றுமே இல்லை ஒன்றுமே இல்லை
Ontum illai – 2
அவரால் கூடாதது எதுவுமே இல்லை
En thaevanaal koodaathathu
கூடாதது ஒன்றுமில்லையே
Ontum illai – 2
அவரால் கூடாதத ஒன்றுமில்லையே
En thaevanaal koodaathathu