Dingiri Dingiri Lyrics

டிங்கிரி டிங்கிரி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

டிங்கிரி டிங்கிரி டிங்கிரி டிங்கிரி – 4
டிங்கிரி டிங்கிரி டிங்கிரி டிங்கிரி டியாலோ
டங்கிரி டங்கிரி டங்கிரி டங்கிரி ஆயலோ – 2
இயேசு தொட்டா அற்புதம் அவர் பார்த்தா அற்புதம் – 2
கடல் மேல் நடந்து வந்தது அற்புதம்
மரித்தவன் எழுந்து வந்தது அற்புதம் – டிங்கிரி டிங்கிரி
1. ஐந்து அப்பம் இரண்டு மீனு தானுங்க
ஆனா சாப்பிட்டது அஞ்சாயிரம் பேருங்கோ – 2
மீதம் எடுத்தாங்க பலருக்கு கொடுத்தாங்க
இயேசுவின் அற்புதத்த ஊரே பாத்தாங்க – 2 – டிங்கிரி டிங்கிரி
2. லாசரு செத்துபோயி நாலு நாளு ஆச்சிங்கோ
கல்லறைய திறன்தாக்கா ரொம்போ ரொம்போ நாறுங்கோ – 2
இயேசப்பா வந்தாங்க உசுர தந்தாங்க
இயேசுவின் அற்புதத்த ஊரே பாத்தாங்க – 2 – டிங்கிரி டிங்கிரி
3. குஷ்டரோகி பத்துபேரு பாருங்கோ
நம்ம இயேசுவிடம் கண்ணீரோடு வந்தாங்கோ – 2
இயேசுவும் தொட்டாரு சுகத்த கொடுத்தாரு
Life யே சந்தோசமா மாறிபோச்சிங்கோ – 2 – டிங்கிரி டிங்கிரி