Eastla westla song lyrics

ஈஸ்ட்ல வெஸ்ட்ல
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்துல சவுத்துல
இது ஆச்சரியம் தோன்றுகின்ற காலமே
புதுவாசல்கள் திறக்கிற நேரமே இது
ஆச்சரியம் தோன்றுகின்ற காலமே
புதுவாசல்கள் திறக்கிற நேரமே
ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்துல
சவுத்துல எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே
காலம் நல்ல காலம்
வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம்
காலம் நம்ம காலம்
நம்ம வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம் – ஈஸ்ட்ல வெஸ்ட்ல
1.என் மார்னிங் அண்ட் ஈவினிங் அண்ட்
ஆப்டர்நூன் எல்லாம்
ஆச்சரியத்தால் அசந்திடுது
என்னோட காலையும் மாலையும்
மதியமெல்லாம்
ஆச்சரியத்தால் நிரம்பிடுது
நினைச்ச நன்மையெல்லாம் தேடி வருது
என்னை நாடி வருது கை கூடி வருது – ஈஸ்ட்லவ வெஸ்ட்ல
2.என் பாதைகள் நன்மையால் நிரம்பிடுது
ஓடிடுது நிரம்பி ஓடிடுது
என்னோட மடியில நன்மைகள் குவிந்திடுது
சரிந்திடுது சரிந்து ஓடிடுது
லெவன நான் கேதரு போல்
வளர்ந்திடுவேன் நான் செழித்திடுவேன்
செழித்து ஓங்கிடுவேன்
ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்தில
சவுத்தில எல்லா திசையிலும் அற்புதங்கள்
நடக்குது காலம் நல்ல
காலம் வியந்து வாழும்
காலம் காலம் இது நம
காலம் வியந்து வாழும் காலம்
காலம் நம்ம காலம் நம்ம வியந்து பாடும்
காலம் காலம் இது நம
காலம் வியந்து பாடும் காலம் – ஈஸ்ட்ல வெஸ்ட்ல