Eena Karathaal

என் ஈனக்கரத்தால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Lyrics: Key D#
ஈனக்கரத்தால் என் ஈனக்கரத்தால்
எல்லாமே செய்து முடிப்பீர்
உம் காயப்பட்ட கைகளால் செய்து முடிப்பீர்
உம் ஆணிப்பாய்ந்த கரங்களால் செய்து முடிப்பீர்
செய்து முடிப்பீர் செய்து முடிப்பீர்
எனக்காக யாவையும் செய்து முடிப்பீர்
செய்து முடிப்பீர் செய்து முடிப்பீர்
எனக்கான யாவையும் செய்து முடிப்பீர்
ஈனக்கரத்தால்
என்னோடு சொன்னதெல்லாம் செய்து முடிப்பீர்
வேத வாக்குத்தத்தம் எல்லாம் செய்து முடிப்பீர்
செய்து முடிப்பீர்
எனக்கான திட்டமெல்லாம் செய்து முடிப்பீர்
இயேசுவே உம் சித்தப்படி செய்து முடிப்பீர்
செய்து முடிப்பீர்
தாமதம் இல்லாமல் செய்து முடிப்பீர்
தகப்பனே உம் வேளையிலே செய்து முடிப்பீர்
செய்து முடிப்பீர்