eesoppinaal kaluvum yehova

ஈசோப்பினால் கழுவும் யேகோவா தெய்வமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஈசோப்பினால் கழுவும்
யேகோவா தெய்வமே -2
சுத்திகரிப்பின் ஆவியானவர்
சூழ்ந்து கொள்ளுங்க இப்போழுதே-2
1. நொறுங்குண்ட நறுங்குண்ட ஆவியை
நுகர்ந்தே பார்க்கும் தேவனே -2
பலிபீடத்தில் வைக்கிறேன் என்னை
பட்சித்துக் கொள்ளும் இந்நேரமே -2
2. நொறுங்கின எலும்புகள் களிகூரும்
சந்தோஷமும் மகிழ்ச்சியும் உருவாகும்
இரத்தப்பழிக்கு நீக்கிவிடும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்
3. உமது கிருபையின் படியே
யேகோவா எனக்கு இரங்கும்
மீறுதல்களைச் சுத்திகரியும்
என் வேலியென்று பற்றியெரியும்