ejamanane ejamanane
எஜமானனே எஜமானனே வணங்குகிறேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எஜமானனே, எஜமானனே,
வணங்குகிறேன் எந்தன் எஜமானனே!
வாசம் செய்திடும் எந்தன் ஆலயத்திலே,
வரவேற்கின்றோம் முழு இதயத்தோடே.
வாதை என் கூடாரத்தை அணுகாதபடிக்கு,
உம் செட்டைகள் கீழே அடைக்கலம் புகுவேன்.
மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்,
பொல்லாப்புக்குப் பயப்படேன்,நீர் என்னோடு இருக்கையில்.
ejamanane, ejamanane,
vanangkukiren enthan ejamanane!
vasam seythitum enthan aalayaththile,
varaverkinroom muzhu ithayaththoote.
vathai en kootaraththai anukathapatikku,
um settaikal keezhe ataikkalam pukuven.
maranap pallaththakkil nan natanthalum,
pollappukkup payappaten,neer ennootu irukkaiyil.
எஜமானனே, எஜமானனே,
ejamanane, ejamanane,
வணங்குகிறேன் எந்தன் எஜமானனே!
vanangkukiren enthan ejamanane!
வாசம் செய்திடும் எந்தன் ஆலயத்திலே,
vasam seythitum enthan aalayaththile,
வரவேற்கின்றோம் முழு இதயத்தோடே.
varaverkinroom muzhu ithayaththoote.
வாதை என் கூடாரத்தை அணுகாதபடிக்கு,
vathai en kootaraththai anukathapatikku,
உம் செட்டைகள் கீழே அடைக்கலம் புகுவேன்.
um settaikal keezhe ataikkalam pukuven.
மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்,
maranap pallaththakkil nan natanthalum,
பொல்லாப்புக்குப் பயப்படேன்,நீர் என்னோடு இருக்கையில்.
pollappukkup payappaten,neer ennootu irukkaiyil.