ekkaala thoniyod
எக்காள தொனியுடன் தூதர்களின்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எக்காள தொனியுடன் தூதர்களின்
பாட்டுகளோடே - எம்பெருமான்
இயேசு கிறிஸ்து வருவாரே-வானத்தில்
வந்து நின்று கடவுள் பிள்ளைகளை
பரலோகம் அழைத்து செல்வாரே
1. புத்தம் புது பூமியாம் புத்தம் புது வானமாம்
ஜீவ நதியில் குளிப்பனே - சூரிய
ஒளியுமில்லை இரவின் நிழலுமில்லை
தேவ மகிமையே ஒளியாமே வச்சிரக்கல்
இந்திர நீலம், சந்திர காந்தம், மரகதம்
கோமேதம், புஷ்பராகம், வைடூரியம்
பன்னிரண்டு கற்கள் அஸ்திபாரமாம்
2.தெருவெல்லாம் தங்கமாம் அதில் ஒடி
ஆடுவேன் - ஜீவ கனிகளை உண்டு
களிப்பேன் பாவத்தின் நிழலில்லை
வறுமையின் சாயல் இல்லை
கவலை சாபம் மரணம் இல்லையே
நோய் நொடி கண்ணீர் பொய் துன்பம்
இல்லையே - புதிய பாடல் பாடுவோம்
ஆனந்தமாய் வாழுவோம் என்றும்
எங்கள் தேவன் அருகினிலே
ekkala thoniyutan thootharkalin
pattukaloote - emperuman
iyesu kiristhu varuvare-vanaththil
vanthu ninru katavul pillaikalai
paralookam azhaiththu selvare
1. puththam puthu poomiyam puththam puthu vanamam
jeeva nathiyil kulippane - sooriya
oliyumillai iravin nizhalumillai
theva makimaiye oliyame vassirakkal
inthira neelam, santhira kantham, marakatham
koometham, pushparakam, vaitooriyam
pannirantu karkal asthiparamam
2.theruvellam thangkamam athil oti
aatuven - jeeva kanikalai untu
kalippen pavaththin nizhalillai
varumaiyin sayal illai
kavalai sapam maranam illaiye
nooy noti kanneer poy thunpam
illaiye - puthiya patal patuvoom
aananthamay vazhuvoom enrum
engkal thevan arukinile
எக்காள தொனியுடன் தூதர்களின்
ekkala thoniyutan thootharkalin
பாட்டுகளோடே - எம்பெருமான்
pattukaloote - emperuman
இயேசு கிறிஸ்து வருவாரே-வானத்தில்
iyesu kiristhu varuvare-vanaththil
வந்து நின்று கடவுள் பிள்ளைகளை
vanthu ninru katavul pillaikalai
பரலோகம் அழைத்து செல்வாரே
paralookam azhaiththu selvare
1. புத்தம் புது பூமியாம் புத்தம் புது வானமாம்
1. puththam puthu poomiyam puththam puthu vanamam
ஜீவ நதியில் குளிப்பனே - சூரிய
jeeva nathiyil kulippane - sooriya
ஒளியுமில்லை இரவின் நிழலுமில்லை
oliyumillai iravin nizhalumillai
தேவ மகிமையே ஒளியாமே வச்சிரக்கல்
theva makimaiye oliyame vassirakkal
இந்திர நீலம், சந்திர காந்தம், மரகதம்
inthira neelam, santhira kantham, marakatham
கோமேதம், புஷ்பராகம், வைடூரியம்
koometham, pushparakam, vaitooriyam
பன்னிரண்டு கற்கள் அஸ்திபாரமாம்
pannirantu karkal asthiparamam
2.தெருவெல்லாம் தங்கமாம் அதில் ஒடி
2.theruvellam thangkamam athil oti
ஆடுவேன் - ஜீவ கனிகளை உண்டு
aatuven - jeeva kanikalai untu
களிப்பேன் பாவத்தின் நிழலில்லை
kalippen pavaththin nizhalillai
வறுமையின் சாயல் இல்லை
varumaiyin sayal illai
கவலை சாபம் மரணம் இல்லையே
kavalai sapam maranam illaiye
நோய் நொடி கண்ணீர் பொய் துன்பம்
nooy noti kanneer poy thunpam
இல்லையே - புதிய பாடல் பாடுவோம்
illaiye - puthiya patal patuvoom
ஆனந்தமாய் வாழுவோம் என்றும்
aananthamay vazhuvoom enrum
எங்கள் தேவன் அருகினிலே
engkal thevan arukinile