ekkaala thoniyode
எக்காள தொனியோடு மானிடரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எக்காள தொனியோடு மானிடரே வாரீர்
எக்காலும் இயேசுவையே அறிவிக்கவே வாரீர்
அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! - (4)
என் இயேசு பொன்னேசு - என்னை
மாற்றியவரும் அவரே
அன்போடும் பண்போடும் என்னை
நடத்தியவரும் அவரே - அல்லே
சந்தோஷம் சந்தோஷம் என்னை
ஆவியிலே நிறைத்தீர்
சங்கீதம் பாடிடுவேன் நான்
சபையிலே சேர்ந்திடுவேன் - அல்லே
சாத்தான் என்னை அணுகும்போது
இயேசுவை கூப்பிடுவேன்
சாத்தானை ஜெயித்தவராம் அவர்
எனக்கும் ஜெயம் தருவார் - அல்லே
அன்பான மானிடரே நீங்கள்
அனைவரும் வாருங்கள்
அன்பான இரட்சகராம் நம்மை
அழைக்கிறார் வாருங்கள் - அல்லே
ekkala thoniyootu manitare vareer
ekkalum iyesuvaiye arivikkave vareer
allelooya! allelooya! allelooya! - (4)
en iyesu ponnesu - ennai
marriyavarum avare
anpootum panpootum ennai
nataththiyavarum avare - alle
santhoosham santhoosham ennai
aaviyile niraiththeer
sangkeetham patituven nan
sapaiyile sernthituven - alle
saththan ennai anukumpoothu
iyesuvai kooppituven
saththanai jeyiththavaram avar
enakkum jeyam tharuvar - alle
anpana manitare neengkal
anaivarum varungkal
anpana iratsakaram nammai
azhaikkirar varungkal - alle
எக்காள தொனியோடு மானிடரே வாரீர்
ekkala thoniyootu manitare vareer
எக்காலும் இயேசுவையே அறிவிக்கவே வாரீர்
ekkalum iyesuvaiye arivikkave vareer
அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! - (4)
allelooya! allelooya! allelooya! - (4)
என் இயேசு பொன்னேசு - என்னை
en iyesu ponnesu - ennai
மாற்றியவரும் அவரே
marriyavarum avare
அன்போடும் பண்போடும் என்னை
anpootum panpootum ennai
நடத்தியவரும் அவரே - அல்லே
nataththiyavarum avare - alle
சந்தோஷம் சந்தோஷம் என்னை
santhoosham santhoosham ennai
ஆவியிலே நிறைத்தீர்
aaviyile niraiththeer
சங்கீதம் பாடிடுவேன் நான்
sangkeetham patituven nan
சபையிலே சேர்ந்திடுவேன் - அல்லே
sapaiyile sernthituven - alle
சாத்தான் என்னை அணுகும்போது
saththan ennai anukumpoothu
இயேசுவை கூப்பிடுவேன்
iyesuvai kooppituven
சாத்தானை ஜெயித்தவராம் அவர்
saththanai jeyiththavaram avar
எனக்கும் ஜெயம் தருவார் - அல்லே
enakkum jeyam tharuvar - alle
அன்பான மானிடரே நீங்கள்
anpana manitare neengkal
அனைவரும் வாருங்கள்
anaivarum varungkal
அன்பான இரட்சகராம் நம்மை
anpana iratsakaram nammai
அழைக்கிறார் வாருங்கள் - அல்லே
azhaikkirar varungkal - alle