ekkalam thoniththitam velai
எக்காளம் தொனித்திடம் வேளை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எக்காளம் தொனித்திடம் வேளை
என் நேசர் மேகங்களோடே – x 2
தூதர்கள் சூழ
வானத்தின் நடுவில்
வந்தென்னை அழைத்துச் செல்வாரே – x 2
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
அழைக்கும் குரல் கேட்டுப் பறந்திடுவேன் – x 2
மத்திய வானில் வந்து நிற்கும்
மன்னவர் பாதம் சரணடைவேன் – x 2
கல்லறைகள் திறந்திடும் அந்நாள்
கர்த்தருக்குள் மரித்தவர் உயிர்ப்பார் – x 2
வானத்தில் பறந்து கர்த்தரை சேரும் – 2
அந்த நாள் இன்ப நாள் பாக்கிய நாள் – 2
தவித்திடும் உலகம் ஒரு நாள்
தப்பிச்செல்வேன் நான் விரைவாய் – x 2
கர்த்தரின் சித்தம் செய்து முடித்தோர் – 2
ஆனந்தம்பாடியே விரைவார் – 2
பரலோக வாசல்கள் திறக்கும்
கர்த்தரின் ஜனம் அதில் நுழையும் – x 2
தூதர்கள் கூட்டம் பாடி துதிக்க – 2
வெண்ணுடை தரித்தே மகிழ்வேன் – 2
மணவாளன் திருமண வீட்டில்
மணவாட்டியாக நான் களிப்பேன் – x 2
முத்திரை மோதிரம் சத்திய பத்திரம் – 2
தேடுவேன் நித்தியம் நிலைப்பேன் – 2
ekkalam thoniththitam velai
en nesar mekangkaloote – x 2
thootharkal soozha
vanaththin natuvil
vanthennai azhaiththus selvare – x 2
paranthituven nan paranthituven
azhaikkum kural kettup paranthituven – x 2
maththiya vanil vanthu nirkum
mannavar patham saranataiven – x 2
kallaraikal thiranthitum annal
karththarukkul mariththavar uyirppar – x 2
vanaththil paranthu karththarai serum – 2
antha nal inpa nal pakkiya nal – 2
thaviththitum ulakam oru nal
thappisselven nan viraivay – x 2
karththarin siththam seythu mutiththoor – 2
aananthampatiye viraivar – 2
paralooka vasalkal thirakkum
karththarin janam athil nuzhaiyum – x 2
thootharkal koottam pati thuthikka – 2
vennutai thariththe makizhven – 2
manavalan thirumana veettil
manavattiyaka nan kalippen – x 2
muththirai moothiram saththiya paththiram – 2
thetuven niththiyam nilaippen – 2
எக்காளம் தொனித்திடம் வேளை
ekkalam thoniththitam velai
என் நேசர் மேகங்களோடே – x 2
en nesar mekangkaloote – x 2
தூதர்கள் சூழ
thootharkal soozha
வானத்தின் நடுவில்
vanaththin natuvil
வந்தென்னை அழைத்துச் செல்வாரே – x 2
vanthennai azhaiththus selvare – x 2
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
paranthituven nan paranthituven
அழைக்கும் குரல் கேட்டுப் பறந்திடுவேன் – x 2
azhaikkum kural kettup paranthituven – x 2
மத்திய வானில் வந்து நிற்கும்
maththiya vanil vanthu nirkum
மன்னவர் பாதம் சரணடைவேன் – x 2
mannavar patham saranataiven – x 2
கல்லறைகள் திறந்திடும் அந்நாள்
kallaraikal thiranthitum annal
கர்த்தருக்குள் மரித்தவர் உயிர்ப்பார் – x 2
karththarukkul mariththavar uyirppar – x 2
வானத்தில் பறந்து கர்த்தரை சேரும் – 2
vanaththil paranthu karththarai serum – 2
அந்த நாள் இன்ப நாள் பாக்கிய நாள் – 2
antha nal inpa nal pakkiya nal – 2
தவித்திடும் உலகம் ஒரு நாள்
thaviththitum ulakam oru nal
தப்பிச்செல்வேன் நான் விரைவாய் – x 2
thappisselven nan viraivay – x 2
கர்த்தரின் சித்தம் செய்து முடித்தோர் – 2
karththarin siththam seythu mutiththoor – 2
ஆனந்தம்பாடியே விரைவார் – 2
aananthampatiye viraivar – 2
பரலோக வாசல்கள் திறக்கும்
paralooka vasalkal thirakkum
கர்த்தரின் ஜனம் அதில் நுழையும் – x 2
karththarin janam athil nuzhaiyum – x 2
தூதர்கள் கூட்டம் பாடி துதிக்க – 2
thootharkal koottam pati thuthikka – 2
வெண்ணுடை தரித்தே மகிழ்வேன் – 2
vennutai thariththe makizhven – 2
மணவாளன் திருமண வீட்டில்
manavalan thirumana veettil
மணவாட்டியாக நான் களிப்பேன் – x 2
manavattiyaka nan kalippen – x 2
முத்திரை மோதிரம் சத்திய பத்திரம் – 2
muththirai moothiram saththiya paththiram – 2
தேடுவேன் நித்தியம் நிலைப்பேன் – 2
thetuven niththiyam nilaippen – 2