El Shaddai Sarva vallavar Lyrics

எல்ஷடாய் சர்வ வல்லவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Pallavi:
El Shaddai! சர்வ வல்லவர்
El Shaddai! போதுமானவர் (×2l
ஆராதனை! ஆராதனை!
சர்வ வல்லவர் ஆராதனை!
ஆராதனை! ஆராதனை!
பரம தகப்பனே ஆராதனை (×2)
Chorus
Yahweh என்னோடிருக்கின்ற தேவன் –
தாங்குவார் கைவிட மாட்டார்!
El Roi என்னை காண்கின்ற தேவன்
காத்திடுவார் விலக மாட்டார்
Saranam 1
அசாத்யத்தை சாத்தியமாக்குபவர்!
கன்மலையை நீரூற்றாய் மாற்றுபவர்!
நினைவுகளை உண்மையுடன் அறிந்தவர்!
தலைமுறை தலைமுறையாய் ஆள்பவர்!
மாசற்ற பரிசுத்தர்!
உமக்கே ஆராதனை!
உமக்கே ஆராதனை!
Saranam 2
என் முன் தடைகளை அகற்றுபவர்
வறண்ட நிலத்தை செழிப்பாக்குபவர்!
காணாமல் போனதை மீட்பவர்
தோல்விகளை ஜெயமாக மாற்றுபவர்!
மாறாத பரிசுத்தர்!
உமக்கே நன்றி! ஐயா
உமக்கே நன்றி! ஐயா