eleloo ailasa eleleloo ailasa
அக்கரைக்கு பயணம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
ஏலேலோ ஐலசா ஏலேலேலோ ஐலசா
ஏலே ஏலே ஏலே ஐலசா -2
அக்கரைக்கு பயணம் போவோம் ஏலேலோ ஐலசா
இயேசுவோடு சேர்ந்து போவோம் ஏலேலோ ஐலசா -2 -ஏலேலோ
காற்றடிக்கும் கடலில அலைமோதும் படகில
மாட்டி கொண்டோமே நாங்கெல்லாம் சிக்கித்தவித்தோமே
பெரும் அலை வந்து படகை மூடிக்கெண்டதே
மடிந்து போவோம் என்ற பயமும் வந்ததே
இயேசு ராஜா வந்தாரே விசுவாசம் எங்கே என்றாரே
இரையாதே என்று சொல்ல காற்றும் கடலும் அடங்கிப்போனாதே -ஏலேலோ
eleloo ailasa eleleloo ailasa
ele ele ele ailasa -2
akkaraikku payanam poovoom eleloo ailasa
iyesuvootu sernthu poovoom eleloo ailasa -2 -eleloo
karratikkum katalila alaimoothum patakila
matti kontoome nangkellam sikkiththaviththoome
perum alai vanthu patakai mootikkentathe
matinthu poovoom enra payamum vanthathe
iyesu raja vanthare visuvasam engke enrare
iraiyathe enru solla karrum katalum atangkippoonathe -eleloo