eliyavin devanae avar irangidum nerame

எலியாவின் தேவனே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எலியாவின் தேவனே
அவர் இரங்கிடும் நேரமே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலையே..
1.நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க-
பாகாலின் படைகளை எதிர்திடுவேன்
நான் ஜெபிக்க ஜெபிக்க
அவர் தலை அசைப்பார்
நெருப்பாய் இறங்கிடுவார்-என் தெய்வம்
ஆவியே..ஆவியே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே
2.வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும்
வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார்
நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும்
மீனை கொண்டு மீட்பார்-என் ஜீவனை
3.கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும்
வற்றாத ஜீவநதி தமக்கு உண்டு
பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன்
அழைத்தவர் கரம் நடத்தும்-நம்மை