eliyavin thevan nam thevan anroo

எலியவின் தேவன் நம் தேவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எலியவின் தேவன் நம் தேவன் அன்றோ
எலிசாவின் தேவன் நம் தேவன் அன்றோ
ஹலேலுயா ஹலேலுயா ஹலேலுயா (2)
1. நாம் ஆராதிக்கும் தேவன் அவர் சர்வ வல்லவர்
நாம் ஆராதிக்கும் தேவன் அவர் என்றும் வாழ்பவர் (2)
அவர் என்றும் வாழ்பவர்
2. நாம் ஆராதிக்கும் தேவன் அபிசேகம் செய்பவர்
நாம் ஆராதிக்கும் தேவன் அவர் நம்மை காப்பவர் (2)
அவர் நம்மை காப்பவர்
3. நாம் ஆராதிக்கும் தேவன் பரிசுத்தம் செய்பவர்
நாம் ஆராதிக்கும் தேவன் புது கிருபை தருபவர் (2)
‌‌ புது கிருபை தருபவர் (2)