Ella Aaseervathathinaal song lyrics
எல்லா ஆசீர்வாதத்தினால்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எல்லா ஆசீர்வாதத்தினால்
என்னை ஆசீர்வதித்தவரே
உலகம் உண்டாகுமுன்னே
என்னை தெரிந்துகொண்டவரே
திறந்தருளும் திறந்தருளும் என் கண்களை
திறந்தருளும்! தந்தருளும் தந்தருளும்
பிரகாச கண்களை தந்தருளும்! – 2
இயேசுவின் இரத்தத்தினால்
என்னை பாவமற மீட்டவரே
பரிசுத்த ஆவியால்
என்னை முத்திரையிட்டவரே திறந்தருளும்
உன்னதத்தில் கிறிஸ்துவோடு
என்னை உட்கார வைத்தவரே
இயேசுவினால் எல்லாவற்றையும்
எனக்கு தந்தவரே -திறந்தருளும்
ella aaseervathaththinal
ennai aaseervathiththavare
ulakam untakumunne
ennai therinthukontavare
thirantharulum thirantharulum en kankalai
thirantharulum! thantharulum thantharulum
pirakasa kankalai thantharulum! – 2
iyesuvin iraththaththinal
ennai pavamara meettavare
parisuththa aaviyal
ennai muththiraiyittavare thirantharulum
unnathaththil kiristhuvootu
ennai utkara vaiththavare
iyesuvinal ellavarraiyum
enakku thanthavare -thirantharulum
எல்லா ஆசீர்வாதத்தினால்
ella aaseervathaththinal
என்னை ஆசீர்வதித்தவரே
ennai aaseervathiththavare
உலகம் உண்டாகுமுன்னே
ulakam untakumunne
என்னை தெரிந்துகொண்டவரே
ennai therinthukontavare
திறந்தருளும் திறந்தருளும் என் கண்களை
thirantharulum thirantharulum en kankalai
திறந்தருளும்! தந்தருளும் தந்தருளும்
thirantharulum! thantharulum thantharulum
பிரகாச கண்களை தந்தருளும்! – 2
pirakasa kankalai thantharulum! – 2
இயேசுவின் இரத்தத்தினால்
iyesuvin iraththaththinal
என்னை பாவமற மீட்டவரே
ennai pavamara meettavare
பரிசுத்த ஆவியால்
parisuththa aaviyal
என்னை முத்திரையிட்டவரே திறந்தருளும்
ennai muththiraiyittavare thirantharulum
உன்னதத்தில் கிறிஸ்துவோடு
unnathaththil kiristhuvootu
என்னை உட்கார வைத்தவரே
ennai utkara vaiththavare
இயேசுவினால் எல்லாவற்றையும்
iyesuvinal ellavarraiyum
எனக்கு தந்தவரே -திறந்தருளும்
enakku thanthavare -thirantharulum