ella anbilum melana anbu
எல்லா அன்பிலும் மேலான அன்பு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எல்லா அன்பிலும் மேலான அன்பு
இயேசுவின் அன்பு தானே
எல்லா உறவிலும் மேலான உறவு
இயேசுவின் உறவு தானே
இந்த உலகத்திலே இருப்பவனிலும்
நமக்குள்ளே இருப்பவர் பெரியவர்
அம்மாவை போல அணைத்திடும் அன்பு
இயேசுவின் அன்பு தானே
அப்பாவை போல சுமந்திடும் அன்பு
இயேசுவின் அன்பு தானே
நமக்காக ஜீவனை தந்த அன்பு
இயேசுவின் அன்பு தானே
நம்மோடு எந்நாளும் வாழ்கின்ற அன்பு
இயேசுவின் அன்பு தானே
கண்ணீரின் பாதையில் உடன் இருந்த அன்பு
இயேசுவின் அன்பு தானே
ஒரு சொல்லும் தவறாத அன்பு
இயேசுவின் அன்பு தானே
நித்திய ஜீவனை தருகின்ற அன்பு
இயேசுவின் அன்பு தானே
விலையேறப்பெற்ற ஒரு ஒரு அன்பு
இயேசுவின் அன்பு தானே
அம்மாவை போல அணைத்திடும் அன்பு
இயேசுவின் அன்பு தானே
அப்பாவை போல சுமந்திடும் அன்பு
இயேசுவின் அன்பு தானே
ella anpilum melana anpu
iyesuvin anpu thane
ella uravilum melana uravu
iyesuvin uravu thane
intha ulakaththile iruppavanilum
namakkulle iruppavar periyavar
ammavai poola anaiththitum anpu
iyesuvin anpu thane
appavai poola sumanthitum anpu
iyesuvin anpu thane
namakkaka jeevanai thantha anpu
iyesuvin anpu thane
nammootu ennalum vazhkinra anpu
iyesuvin anpu thane
kanneerin pathaiyil utan iruntha anpu
iyesuvin anpu thane
oru sollum thavaratha anpu
iyesuvin anpu thane
niththiya jeevanai tharukinra anpu
iyesuvin anpu thane
vilaiyerapperra oru oru anpu
iyesuvin anpu thane
ammavai poola anaiththitum anpu
iyesuvin anpu thane
appavai poola sumanthitum anpu
iyesuvin anpu thane
எல்லா அன்பிலும் மேலான அன்பு
ella anpilum melana anpu
இயேசுவின் அன்பு தானே
iyesuvin anpu thane
எல்லா உறவிலும் மேலான உறவு
ella uravilum melana uravu
இயேசுவின் உறவு தானே
iyesuvin uravu thane
இந்த உலகத்திலே இருப்பவனிலும்
intha ulakaththile iruppavanilum
நமக்குள்ளே இருப்பவர் பெரியவர்
namakkulle iruppavar periyavar
அம்மாவை போல அணைத்திடும் அன்பு
ammavai poola anaiththitum anpu
இயேசுவின் அன்பு தானே
iyesuvin anpu thane
அப்பாவை போல சுமந்திடும் அன்பு
appavai poola sumanthitum anpu
இயேசுவின் அன்பு தானே
iyesuvin anpu thane
நமக்காக ஜீவனை தந்த அன்பு
namakkaka jeevanai thantha anpu
இயேசுவின் அன்பு தானே
iyesuvin anpu thane
நம்மோடு எந்நாளும் வாழ்கின்ற அன்பு
nammootu ennalum vazhkinra anpu
இயேசுவின் அன்பு தானே
iyesuvin anpu thane
கண்ணீரின் பாதையில் உடன் இருந்த அன்பு
kanneerin pathaiyil utan iruntha anpu
இயேசுவின் அன்பு தானே
iyesuvin anpu thane
ஒரு சொல்லும் தவறாத அன்பு
oru sollum thavaratha anpu
இயேசுவின் அன்பு தானே
iyesuvin anpu thane
நித்திய ஜீவனை தருகின்ற அன்பு
niththiya jeevanai tharukinra anpu
இயேசுவின் அன்பு தானே
iyesuvin anpu thane
விலையேறப்பெற்ற ஒரு ஒரு அன்பு
vilaiyerapperra oru oru anpu
இயேசுவின் அன்பு தானே
iyesuvin anpu thane
அம்மாவை போல அணைத்திடும் அன்பு
ammavai poola anaiththitum anpu
இயேசுவின் அன்பு தானே
iyesuvin anpu thane
அப்பாவை போல சுமந்திடும் அன்பு
appavai poola sumanthitum anpu
இயேசுவின் அன்பு தானே
iyesuvin anpu thane