Ella Naamangalilum Lyrics
எல்லா நாமங்களிலும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எல்லா நாமங்களிலும் மேலே உயர்ந்தவரே
நீர் ஒருவரே நீர் ஒருவரே -2
நீர் பெரியவர் நீர் உயர்ந்தவர் சர்வவல்லமை உள்ளவரே -4
யாவே எலோகிம் அடோனாய் யீரே -4
வார்த்தையாய் இருந்தீரே
வார்த்தையாய் வந்தீரே
வார்த்தையால் படைத்தீரே
வாகுத்தத்தம் கொடுதீரே -2 – நீர் பெரியவ
பாவங்கள் சுமந்தீரே
சாபங்கள் நுழைத்தீரே
வெளிச்சத்தை தந்தீரே [
மறுவாழ்வை கொடுத்தீரே -2 நீர் பெரியவர்
ella namangkalilum mele uyarnthavare
neer oruvare neer oruvare -2
neer periyavar neer uyarnthavar sarvavallamai ullavare -4
yave elookim atoonay yeere -4
varththaiyay iruntheere
varththaiyay vantheere
varththaiyal pataiththeere
vakuththaththam kotutheere -2 – neer periyava
pavangkal sumantheere
sapangkal nuzhaiththeere
velissaththai thantheere [
maruvazhvai kotuththeere -2 neer periyavar
எல்லா நாமங்களிலும் மேலே உயர்ந்தவரே
ella namangkalilum mele uyarnthavare
நீர் ஒருவரே நீர் ஒருவரே -2
neer oruvare neer oruvare -2
நீர் பெரியவர் நீர் உயர்ந்தவர் சர்வவல்லமை உள்ளவரே -4
neer periyavar neer uyarnthavar sarvavallamai ullavare -4
யாவே எலோகிம் அடோனாய் யீரே -4
yave elookim atoonay yeere -4
வார்த்தையாய் இருந்தீரே
varththaiyay iruntheere
வார்த்தையாய் வந்தீரே
varththaiyay vantheere
வார்த்தையால் படைத்தீரே
varththaiyal pataiththeere
வாகுத்தத்தம் கொடுதீரே -2 – நீர் பெரியவ
vakuththaththam kotutheere -2 – neer periyava
பாவங்கள் சுமந்தீரே
pavangkal sumantheere
சாபங்கள் நுழைத்தீரே
sapangkal nuzhaiththeere
வெளிச்சத்தை தந்தீரே [
velissaththai thantheere [
மறுவாழ்வை கொடுத்தீரே -2 நீர் பெரியவர்
maruvazhvai kotuththeere -2 neer periyavar