ella namaththirkum melanavar

எல்லா நாமத்திற்கும் மேலானவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எல்லா நாமத்திற்கும் மேலானவர்,
சகல துதிக்கும் பாத்திரர்,
எவ்வளவு பெரிய தேவன் நீரே,
உம்மை உயர்த்திடுவேன்.
அழகு உள்ளவர் நீர்,
அறிவில் சிறந்தவர் நீர்,
என்றென்றும் துதித்திடுவேன்.
அற்புத தேவன் நீர்,
அதிசய தேவன் நீர்,
என்றென்றும் துதித்திடுவேன்.
மகிமையும் மாட்சிமையும் நிறைந்தவர் நீர்,
என்றென்றும் துதித்திடுவேன்.