ellaam puthithaayina

எல்லாம் புதிதாயின
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

பாடல் வரிகள் – தமிழ்
பழையவை ஒளிந்தன எல்லாம் புதிதாயின
நான் இழந்தவை யாவுமே பல மடங்காய் பெற்றிடுவேன்
எந்தன் காரியம் வாய்க்குமே
அது கர்த்தரால் வாய்த்திடுமே
நான் இழந்தவை யாவுமே பல மடங்காய் பெற்றிடுவேன்
1.முந்தின யாவையும்
நான் யோசிப்பதே இல்லை
புதிய காரியம்
தொடங்கிடும் அது இன்றே தொடங்கிடுமே
2.வாக்கு தத்தம் செய்த தேவன்
உன்மை உள்ளவரே
நான் நினைப்பதற்கு அதிகமாய்
தாம் குறித்ததை எனக்கு செய்வார்