ellaam ummal koodum
எல்லாம் உம்மால் கூடும் தேவா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எல்லாம் உம்மால் கூடும் தேவா
எல்லாம் உம்மால் கூடும் நாதா
1. கற்பாறையை நீர் குளமாக்க
வல்ல தேவன் நீர்
கற்பாறையை நீரூற்றாக்க
வல்ல மீட்பரும் நீர்
பாறையினின்று நீரோடை
வெளிப்பட செய்தவர் நீர்
ஆறுகளைப்போல் ஓடிட செய்தவர் நீர்
2. உம்மை நோக்கி கூவும் காக்கை
குஞ்சுக்கும் தீணி கொடுப்பவரே
தம்மை நோக்கி கூவும் ஏழைகளுக்கு
விடுதலை அளிப்பவரே
ற்களிலிருந்தும் ஆபிரகாமுக்கு
களை எழுப்ப வல்லவர் நீர்
இறந்தவர்களை வாழ்விக்க வல்லவர் நீர்
ellam ummal kootum theva
ellam ummal kootum natha
1. karparaiyai neer kulamakka
valla thevan neer
karparaiyai neeroorrakka
valla meetparum neer
paraiyininru neerootai
velippata seythavar neer
aarukalaippool ootita seythavar neer
2. ummai nookki koovum kakkai
kunysukkum theeni kotuppavare
thammai nookki koovum ezhaikalukku
vituthalai alippavare
rkalilirunthum aapirakamukku
kalai ezhuppa vallavar neer
iranthavarkalai vazhvikka vallavar neer
எல்லாம் உம்மால் கூடும் தேவா
ellam ummal kootum theva
எல்லாம் உம்மால் கூடும் நாதா
ellam ummal kootum natha
1. கற்பாறையை நீர் குளமாக்க
1. karparaiyai neer kulamakka
வல்ல தேவன் நீர்
valla thevan neer
கற்பாறையை நீரூற்றாக்க
karparaiyai neeroorrakka
வல்ல மீட்பரும் நீர்
valla meetparum neer
பாறையினின்று நீரோடை
paraiyininru neerootai
வெளிப்பட செய்தவர் நீர்
velippata seythavar neer
ஆறுகளைப்போல் ஓடிட செய்தவர் நீர்
aarukalaippool ootita seythavar neer
2. உம்மை நோக்கி கூவும் காக்கை
2. ummai nookki koovum kakkai
குஞ்சுக்கும் தீணி கொடுப்பவரே
kunysukkum theeni kotuppavare
தம்மை நோக்கி கூவும் ஏழைகளுக்கு
thammai nookki koovum ezhaikalukku
விடுதலை அளிப்பவரே
vituthalai alippavare
ற்களிலிருந்தும் ஆபிரகாமுக்கு
rkalilirunthum aapirakamukku
களை எழுப்ப வல்லவர் நீர்
kalai ezhuppa vallavar neer
இறந்தவர்களை வாழ்விக்க வல்லவர் நீர்
iranthavarkalai vazhvikka vallavar neer