Ellam nanmaiyagha Lyrics
எல்லாம் நன்மையாக
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எல்லாம் நன்மையாக
என் இயேசு மாற்றிடுவார்-2
தாங்குண்ணா துன்ப துயரங்கள்
தவிக்க வைக்கும் சூழ்நிலைகள்-2 – எல்லாம்
1.உயிருக்கு உயிராக
நேசித்தவர் இங்கு இல்லையோ-2
உள்ளத்தில் வேதனையோ
தாங்கவே முடியலையோ -2 எல்லாம்
2.சொந்தங்களும் பந்தங்களும்
பார்த்தும்மை சிரித்தார்களோ-2
பதில் சொல்ல முடியலையோ
தலை குனிந்து நிற்கிறாயோ -2 எல்லாம்
ellam nanmaiyaka
en iyesu marrituvar-2
thangkunna thunpa thuyarangkal
thavikka vaikkum soozhnilaikal-2 – ellam
1.uyirukku uyiraka
nesiththavar ingku illaiyoo-2
ullaththil vethanaiyoo
thangkave mutiyalaiyoo -2 ellam
2.sonthangkalum panthangkalum
parththummai siriththarkaloo-2
pathil solla mutiyalaiyoo
thalai kuninthu nirkirayoo -2 ellam
எல்லாம் நன்மையாக
ellam nanmaiyaka
என் இயேசு மாற்றிடுவார்-2
en iyesu marrituvar-2
தாங்குண்ணா துன்ப துயரங்கள்
thangkunna thunpa thuyarangkal
தவிக்க வைக்கும் சூழ்நிலைகள்-2 – எல்லாம்
thavikka vaikkum soozhnilaikal-2 – ellam
1.உயிருக்கு உயிராக
1.uyirukku uyiraka
நேசித்தவர் இங்கு இல்லையோ-2
nesiththavar ingku illaiyoo-2
உள்ளத்தில் வேதனையோ
ullaththil vethanaiyoo
தாங்கவே முடியலையோ -2 எல்லாம்
thangkave mutiyalaiyoo -2 ellam
2.சொந்தங்களும் பந்தங்களும்
2.sonthangkalum panthangkalum
பார்த்தும்மை சிரித்தார்களோ-2
parththummai siriththarkaloo-2
பதில் சொல்ல முடியலையோ
pathil solla mutiyalaiyoo
தலை குனிந்து நிற்கிறாயோ -2 எல்லாம்
thalai kuninthu nirkirayoo -2 ellam