ellam thuthi ummake
எல்லாம் துதி உமக்கே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அல்லேலூயா
எல்லாரும் கர்த்தரை துதிப்போமா
அவர் எல்லாம் துதிக்கும் பாத்திரராய் இருக்கிறார்
எல்லாம் துதி உமக்கே
எல்லாம் கனம் உமக்கே
துதியும் கனமும் ஒருவருக்கே-2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா உம் ஒருவருக்கே -6
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா உம் ஒருவருக்கே -2
1.கைதட்டி பாடி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி ஆராதிப்பேன் -2
கண்ணீரால் நான் உன் பாதம் கழுவி
பரிமளத் தைலத்தால் துடைத்திடுவேன் -2
அல்லேலூயா துதி உமக்கே -4
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா உம் ஒருவருக்கே -2
2.பவுலும் சிலாவும் சிறைபட்டார்கள்
துதித்ததாலே ஜெயம் பெற்றார்கள் -2
கைகட்டி பாத்தாங்க கால் கட்டி பார்த்தாங்க
வாயை திறந்ததால் விடுதலையே -2 – அல்லேலூயா துதி உமக்கே
allelooya
ellarum karththarai thuthippooma
avar ellam thuthikkum paththiraray irukkirar
ellam thuthi umakke
ellam kanam umakke
thuthiyum kanamum oruvarukke-2
allelooya allelooya
allelooya um oruvarukke -6
allelooya allelooya
allelooya um oruvarukke -2
1.kaithatti pati ummai thuthiththituven
saththaththai uyarththi aarathippen -2
kanneeral nan un patham kazhuvi
parimalath thailaththal thutaiththituven -2
allelooya thuthi umakke -4
allelooya allelooya
allelooya um oruvarukke -2
2.pavulum silavum siraipattarkal
thuthiththathale jeyam perrarkal -2
kaikatti paththangka kal katti parththangka
vayai thiranthathal vituthalaiye -2 – allelooya thuthi umakke
அல்லேலூயா
allelooya
எல்லாரும் கர்த்தரை துதிப்போமா
ellarum karththarai thuthippooma
அவர் எல்லாம் துதிக்கும் பாத்திரராய் இருக்கிறார்
avar ellam thuthikkum paththiraray irukkirar
எல்லாம் துதி உமக்கே
ellam thuthi umakke
எல்லாம் கனம் உமக்கே
ellam kanam umakke
துதியும் கனமும் ஒருவருக்கே-2
thuthiyum kanamum oruvarukke-2
அல்லேலூயா அல்லேலூயா
allelooya allelooya
அல்லேலூயா உம் ஒருவருக்கே -6
allelooya um oruvarukke -6
அல்லேலூயா அல்லேலூயா
allelooya allelooya
அல்லேலூயா உம் ஒருவருக்கே -2
allelooya um oruvarukke -2
1.கைதட்டி பாடி உம்மை துதித்திடுவேன்
1.kaithatti pati ummai thuthiththituven
சத்தத்தை உயர்த்தி ஆராதிப்பேன் -2
saththaththai uyarththi aarathippen -2
கண்ணீரால் நான் உன் பாதம் கழுவி
kanneeral nan un patham kazhuvi
பரிமளத் தைலத்தால் துடைத்திடுவேன் -2
parimalath thailaththal thutaiththituven -2
அல்லேலூயா துதி உமக்கே -4
allelooya thuthi umakke -4
அல்லேலூயா அல்லேலூயா
allelooya allelooya
அல்லேலூயா உம் ஒருவருக்கே -2
allelooya um oruvarukke -2
2.பவுலும் சிலாவும் சிறைபட்டார்கள்
2.pavulum silavum siraipattarkal
துதித்ததாலே ஜெயம் பெற்றார்கள் -2
thuthiththathale jeyam perrarkal -2
கைகட்டி பாத்தாங்க கால் கட்டி பார்த்தாங்க
kaikatti paththangka kal katti parththangka
வாயை திறந்ததால் விடுதலையே -2 – அல்லேலூயா துதி உமக்கே
vayai thiranthathal vituthalaiye -2 – allelooya thuthi umakke