ellame neer aakanum
எல்லாமே நீர் ஆகனும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எல்லாமே நீர் ஆகனும்
என் வாழ்வே நீர் ஆகனும் -2
உமக்காய் வாழனும் உமக்காய் ஓடனும் உன்மையாய் இருக்கனும் வாழ்நாள் முழுவதும் -2
உலக ஆசை உலக இன்பம் எல்லாம் மறந்து உமக்காய் வாழனும் -2
உமக்காய் வாழனும் உம்மோடு இருக்கனும்
உறுதியாய் நடக்கனும் என்னில் உம்மை கானனும்-2
ஆவி ஆத்மா சரீரம் அணைத்தும் முற்றிலும் விட்டு கொடுக்கின்றேன்
விட்டு கொடுக்கிறேன் அற்பணிக்கின்றேன்
முழுவதும் தருகின்றேன்
எல்லாமே நீங்கதான்-2
உம்முடைய வருகையில் என்னுடைய சரீரம் மகிமையின் சரீரமாய் எழும்ப வேண்டுமே -2
விட்டு கொடுக்கின்றேன் முழுவதும் கொடுக்கிறேன்
ஜீவபலியாக என்னையும் தருகின்றேன்-2
எல்லாமே நீர் தானையா என் இயேசையா எல்லாமே நீர்தானையா(என் இயேசையா)
எல்லாமே நீர்தானையா என் வாழ்வே நீர்தானையா
ellame neer aakanum
en vazhve neer aakanum -2
umakkay vazhanum umakkay ootanum unmaiyay irukkanum vazhnal muzhuvathum -2
ulaka aasai ulaka inpam ellam maranthu umakkay vazhanum -2
umakkay vazhanum ummootu irukkanum
uruthiyay natakkanum ennil ummai kananum-2
aavi aathma sareeram anaiththum murrilum vittu kotukkinren
vittu kotukkiren arpanikkinren
muzhuvathum tharukinren
ellame neengkathan-2
ummutaiya varukaiyil ennutaiya sareeram makimaiyin sareeramay ezhumpa ventume -2
vittu kotukkinren muzhuvathum kotukkiren
jeevapaliyaka ennaiyum tharukinren-2
ellame neer thanaiya en iyesaiya ellame neerthanaiya(en iyesaiya)
ellame neerthanaiya en vazhve neerthanaiya