ellame unga kirubai
எல்லாம் உங்க கிருபை தான்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மைப் போல யாரும் இல்லை
என்னை என்றும் நேசிக்க-2
உந்தன் சத்தம் கேட்பேன்
உந்தன் சித்தம் செய்வேன்
உமக்காக உயிர் வாழ்கிறேன்-3
1. நிந்தனைகள் போராட்டம்
பழிச்சொல்கள் அவமானம்
எனக்கெதிராய் என் வாழ்வில் வந்தாலும்-2
2. பெலவீனம் தடுமாற்றம்
தோல்விகள் ஏமாற்றம்
என் வாழ்வில் படையெடுத்து வந்தாலும்
3. வறட்சிகள் வந்தாலும்
தனிமையில் நின்றாலும்
என் சார்பில் நீர்போதும் என்பேன்
ummaip poola yarum illai
ennai enrum nesikka-2
unthan saththam ketpen
unthan siththam seyven
umakkaka uyir vazhkiren-3
1. ninthanaikal poorattam
pazhissolkal avamanam
enakkethiray en vazhvil vanthalum-2
2. pelaveenam thatumarram
thoolvikal emarram
en vazhvil pataiyetuththu vanthalum
3. varatsikal vanthalum
thanimaiyil ninralum
en sarpil neerpoothum enpen
உம்மைப் போல யாரும் இல்லை
ummaip poola yarum illai
என்னை என்றும் நேசிக்க-2
ennai enrum nesikka-2
உந்தன் சத்தம் கேட்பேன்
unthan saththam ketpen
உந்தன் சித்தம் செய்வேன்
unthan siththam seyven
உமக்காக உயிர் வாழ்கிறேன்-3
umakkaka uyir vazhkiren-3
1. நிந்தனைகள் போராட்டம்
1. ninthanaikal poorattam
பழிச்சொல்கள் அவமானம்
pazhissolkal avamanam
எனக்கெதிராய் என் வாழ்வில் வந்தாலும்-2
enakkethiray en vazhvil vanthalum-2
2. பெலவீனம் தடுமாற்றம்
2. pelaveenam thatumarram
தோல்விகள் ஏமாற்றம்
thoolvikal emarram
என் வாழ்வில் படையெடுத்து வந்தாலும்
en vazhvil pataiyetuththu vanthalum
3. வறட்சிகள் வந்தாலும்
3. varatsikal vanthalum
தனிமையில் நின்றாலும்
thanimaiyil ninralum
என் சார்பில் நீர்போதும் என்பேன்
en sarpil neerpoothum enpen