ellavarraiyum ninaiththu, ellavarraiyum kuriththu
எல்லாவற்றையும் நினைத்து
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எல்லாவற்றையும் நினைத்து, எல்லாவற்றையும் குறித்து
எனதெல்லாவற்றையும் படைத்தது, நன்றி சொல்கிறேன்
நன்றி ஐயா, ஏசையா, எல்லாவற்றிர்க்கும் உமக்கு நன்றி
நன்றி ஐயா, ஏசையா, குறை சொல்லாமல் மனதார நன்றி
உம்மால் நான் காக்கப்பட்டேன், உம்மால் நான் மறைக்க பட்டேன்
உம்மால் உயர்த்தப்பட்டேன், உம்மால் நான் வாழ்ந்து வருகிறேன்
உம்முடைய வாக்கினால் உம் தோளில் சுமந்து நடத்தி தூக்கினீர்
உம்முடைய வார்த்தையால் தோல்வியிலும் கற்று தந்தீர்
உம்முடைய திருப்தியால் நான் பூரண மாக்கப்படுகிறேன்
உம்முடைய திருத்தலினால் உடைத்து உருவாக்கப்படுகிறேன்
குறைவு ஒன்றும் இல்லை, நீர் என் மேய்ப்பரானதால
குறைவு ஒன்றும் இல்லை, நீர் நடத்தும் பாதையில
உம்முடைய தயவினால் தீமை எல்லாம் நன்மையாக்கினீர்
உம்முடைய துணையினால் என் தனிமையில் என்னை நேர்மையாக்கினீர்
ellavarraiyum ninaiththu, ellavarraiyum kuriththu
enathellavarraiyum pataiththathu, nanri solkiren
nanri aiya, esaiya, ellavarrirkkum umakku nanri
nanri aiya, esaiya, kurai sollamal manathara nanri
ummal nan kakkappatten, ummal nan maraikka patten
ummal uyarththappatten, ummal nan vazhnthu varukiren
ummutaiya vakkinal um thoolil sumanthu nataththi thookkineer
ummutaiya varththaiyal thoolviyilum karru thantheer
ummutaiya thirupthiyal nan poorana makkappatukiren
ummutaiya thiruththalinal utaiththu uruvakkappatukiren
kuraivu onrum illai, neer en meypparanathala
kuraivu onrum illai, neer nataththum pathaiyila
ummutaiya thayavinal theemai ellam nanmaiyakkineer
ummutaiya thunaiyinal en thanimaiyil ennai nermaiyakkineer