Ellorum Koodiyeh Sangeetham

எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எல்லோரும் கூடியே சங்கீதம்
பாடியே ராஜாவை வாழ்த்துகிறோம்
உம் நாமம் உயர்த்துகிறோம்
இருள் பூமியையும்
காரிருள் ஜனங்களையும்
மூடினாலும் கர்த்தாவே நீர்
என் மேல் உதிப்பீரே
இயேசையா ஸ்தோத்திரம்
ஓசன்னா! ஸ்தோத்திரம்
2.நீதியின் சூரியனே
நித்திய வெளிச்சம் நீரே
தேவனே உம் மகிமையாலே
என் துக்கம் முடிந்திட்டதே
நித்தியமாம் மகிழ்ச்சி
தலைமேல் இறங்கிடுதே
சஞ்சலமும் தவிப்பு
எல்லாம் விலகி ஓடிடுதே
4.கூட இருப்பவரே விலகிடாதவரே
நிரந்தரமாய் வாசம் செய்ய
எனக்குள் வந்தவரே