Emai Padaithavarae paathukappavarae
எமைப் படைத்தவரே பாதுகாப்பவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எமைப் படைத்தவரே பாதுகாப்பவரே
(கர்த்தாவே) பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்
உந்தன் சமூகமதில் இந்த நேரமதில்
கூடினோம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்! – (2)
எங்கள் இதயங்களில்உந்தன் வசனம்
தாரும் பாதைக்கு வெளிச்சம் வசனம் – 2
சென்ற காலம் எல்லாம் கர்த்தரின் நன்மைகள்
எத்தனை அதிகம்! அதிகம்!
வரும் நாட்களிலும் வழி நடத்திடுவீர்
இயேசுவே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்! – (2) – எங்கள்
தூய பாதையினில் நாங்கள் நடந்து செல்ல
ஆவியின் கிருபை தந்திடும்
உண்மை அன்பு கொண்டு நாங்கள் வாழ இன்று
நிரப்பும், ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! – (2) – எங்கள்
emaip pataiththavare pathukappavare
(karththave) pithave umakku sthooththiram
unthan samookamathil intha neramathil
kootinoom sthooththiram, sthooththiram! – (2)
engkal ithayangkalilunthan vasanam
tharum pathaikku velissam vasanam – 2
senra kalam ellam karththarin nanmaikal
eththanai athikam! athikam!
varum natkalilum vazhi nataththituveer
iyesuve sthooththiram, sthooththiram! – (2) – engkal
thooya pathaiyinil nangkal natanthu sella
aaviyin kirupai thanthitum
unmai anpu kontu nangkal vazha inru
nirappum, sthooththiram! sthooththiram! – (2) – engkal