emmaaththiram naan emmaaththiram

எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்
உம் பாசத்தை பெறுவதற்கு எம்மாத்திரம்
தகுதியில்லா அடிமை என்னை அழைத்தீரே
தகுதி படுத்தி நிலை நிற்க செய்தீரே
தகுதி ஒன்றும் என்னில் இருந்ததில்லையே
தகுதி படுத்தி ஆசிர்வதித்த தெய்வமே
உங்க பாசம் பெரியது உங்க நேசம் பெரியது
என்மேல் உம் கிருபை பெரியது
1.உம்மை விட்டு தூரமாய் வாழ்ந்தேனைய
என்னையும் தேடி நீர் வந்தீரைய
தாயின் கருவிலே தோன்றும் முன்னமே
பெயர் சொல்லி அழைத்தீரே என் இயேசைய
2.சொல்லொன்னா துயரத்திலும் வியாதியிலும்
சிக்கி நான் தவிக்கையில் தேடி வந்தீரே
சிலுவையில் எனக்காய் காயங்களை ஏற்றவரே
தழும்புகளால் குணமாக்கினீர் என் இயேசைய