En Aasai Manavaalan Lyrics
என் ஆசை மணவாளன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தகப்பன் அன்பிலும் தாயின் அன்பிலும்
மேலான அன்புஎந்தன் இயேசுவின் அன்பு – 2
என் ஆசை மணவாளன் நீர் மாத்திரமே – 3
என்னுள்ளம் கவர்ந்தவரும் நீர் மாத்திரமே- 2
உளையான சேற்றில் இருந்த என்னை
தூக்கி நிறுத்தினீர் கன்மலையின் மேல்
அடிகள் உறுதியாக்கி அச்சாரம் ஏற்படுத்தி
அடைக்கலம் தந்தீரே உந்தன் நிழலிலே – என் ஆசை மணவாளன்
வனாந்திர வாழ்க்கை வாழ்ந்தஎன்னை
கோலும் தடியினாலே வழிநடத்தினீர்
தாகம் வந்த போது தடாகமாய் நீர் வந்து
என்கேதியில் என்னை மூழ்கச் செய்தீரே- என் ஆசை மணவாளன்
நம்பினவர் நட்டாற்றில் கை விட்டாலும்
நான் உந்தன் பட்சம் என்றீர் நண்பனைப் போல
எல்லாத் தீங்கிற்கும் விலக்கி என்னைப் பாதுகாத்து
சேதங்கள் அணுகாமல் சேர்த்தணைத்தீரே – என் ஆசை மணவாளன்
thakappan anpilum thayin anpilum
melana anpuenthan iyesuvin anpu – 2
en aasai manavalan neer maththirame – 3
ennullam kavarnthavarum neer maththirame- 2
ulaiyana serril iruntha ennai
thookki niruththineer kanmalaiyin mel
atikal uruthiyakki assaram erpatuththi
ataikkalam thantheere unthan nizhalile – en aasai manavalan
vananthira vazhkkai vazhnthaennai
koolum thatiyinale vazhinataththineer
thakam vantha poothu thatakamay neer vanthu
enkethiyil ennai moozhkas seytheere- en aasai manavalan
nampinavar nattarril kai vittalum
nan unthan patsam enreer nanpanaip poola
ellath theengkirkum vilakki ennaip pathukaththu
sethangkal anukamal serththanaiththeere – en aasai manavalan