en aathaaram ne yesuve
என் ஆதாரம் நீ ஏசுவே என்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் ஆதாரம் நீ ஏசுவே என் அரணாக நீ வாருமே
என் உயிரான என் ஏசுவே நல் வரமாக நீ வாருமே
துயர் என்னும் மலையாலே என் வாழ்வு தடுமாற
அயராத உன் அன்பு அருளாக எனைக்காக்க
ஆதாரம் நீ ஏசுவே நீ என்றும் என் ஸ்வாசமே
ஆதாரம் ஆதாரம் நீ ஏசுவே
நீ இன்றி என் வாழ்வு வெறும் கானலே
ஆதாரம் ஆதாரம் நீ ஏசுவே
நீ இன்றி என் வாழ்வு வெறும் கானலே
என் ஆதாரம் நீ ஏசுவே என் அரணாக நீ வாருமே
உயிர் நண்பர் எனை உதற நான் சோர்ந்த பொது
ஆதாரம் நீ ஆதாரம் நீ
உலகத்தின் சொந்தங்கள் எனை தூற்றும்போது
ஆதாரம் நீ ஆதாரம் நீ
நிலையற்ற நிஜம் யாவும் நிழலாகும்போது

பரிசுத்தர் உனைவிட்டு பலமிழந்த போது
ஆதாரம் நீ ஆதாரம் நீ
பரகதியை நான் இழந்து தடுமாறும்போது

en aatharam nee esuve en aranaka nee varume
en uyirana en esuve nal varamaka nee varume
thuyar ennum malaiyale en vazhvu thatumara
ayaratha un anpu arulaka enaikkakka
aatharam nee esuve nee enrum en svasame
aatharam aatharam nee esuve
nee inri en vazhvu verum kanale
aatharam aatharam nee esuve
nee inri en vazhvu verum kanale
en aatharam nee esuve en aranaka nee varume
uyir nanpar enai uthara nan soorntha pothu
aatharam nee aatharam nee
ulakaththin sonthangkal enai thoorrumpoothu
aatharam nee aatharam nee
nilaiyarra nijam yavum nizhalakumpoothu

parisuththar unaivittu palamizhantha poothu
aatharam nee aatharam nee
parakathiyai nan izhanthu thatumarumpoothu