En aathumaavae sthotharipaen

என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்
உபகாரங்கள் ஒன்றும் மறவாதே
ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்
உபகாரங்கள் ஒன்றும் மறவாதே
கிருபையால் தேவ கிருபையால்
தயவால் எல்லாம் தயவால் -2
நான் உயரே உயரே பறப்பேன்
உன்னத தேவனின் கிருபையால்
கிருபை தேவ கிருபை
தயவு நித்திய தயவு
எந்தன் தாழ்வினில் நினைத்தவரே
உம் கிருபை என்றென்றுமே -2
எந்தன் பிராணனை மீட்பவரே
கிருபையால் முடி சூட்டினீர் -2
கிருபையால் தேவ கிருபையால்
தயவால் எல்லாம் தயவால் -2
நான் உயரே உயரே பறப்பேன்
உன்னத தேவனின் கிருபையால்
கிருபை தேவ கிருபை
தயவு நித்திய தயவு
கிருபை தேவ கிருபை
தயவு நித்திய தயவு