En Aathumavae En Ullamae song lyrics
என் ஆத்துமாவே என் உள்ளமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் ஆத்துமாவே என் உள்ளமே கர்த்தரை ஸ்தோத்திரி என் ஆத்துமாவே என் உள்ளமே அவர் நாமத்தை ஸ்தோத்திரி
அவர் செய்த நன்மை உதவிகளை என்றென்றும் மறவாதே -2
அவர் பரிசுத்தர் மகத்துவர் ஆத்மாவின் நேசரே -2
வியாதியை எல்லாம் குணமாக்கினார் கர்த்தரை ஸ்தோத்திரி அவரைப் போற்றுவோம் புகழுவோம் என்றும் நல்லவர்
en aaththumave en ullame karththarai sthooththiri en aaththumave en ullame avar namaththai sthooththiri
avar seytha nanmai uthavikalai enrenrum maravathe -2
avar parisuththar makaththuvar aathmavin nesare -2
viyathiyai ellam kunamakkinar karththarai sthooththiri avaraip poorruvoom pukazhuvoom enrum nallavar