En aavi aathma sariramellam
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் ஆவி ஆத்மா சரிரம்மெல்லாம்
இயேசுவே உமக்கு சொந்தமையா
என் ஜீவனை மீட்டு தந்தவரே
தேவனே உம்மில் சரணடைந்தேன்
எளிமையான என்னையுமே
சிருமையிலின்று எடுத்தீரே
மேலான வாழ்வை நான் வாழவே
வாலாக்காமல் என்னை தலையாக்கினிர்
-என் ஆவி ஆத்மா
நொறுங்கி போன கண்ணாடி நான்
உருவாக்கி பிறர் பார்க்க வைத்தீரே
சற்றேதும் மாறாத என் வாழ்வின்
கட்டவிழ்த்து சிறை மீட்டிர் ஐயா
-என் ஆவி ஆத்மா
நல்லவர் என்பதை ருசித்ததினால்
வல்லவரே உம்மை பற்றிகொண்டேன்
பரிகார விழிகளால் கான்பவரே
(உம்) திருகரத்தால் என்னை அணைத்திடுமே
-என் ஆவி ஆத்மா
நம்மையும் கிருபையும் தொடரவைத்தீர்
கண்மணியாய் என்னை காக்கின்றீர்
இன்னும் நான் உம்மை கிட்டி சேர
உம்மை போல என்னை மாற்றுமையா
-என் ஆவி ஆத்மா
En aavi aathmaa sarirammellaam
Yesuvae umakku sonthamaiyaa
En jeevanai meettu thanthavarae
Thaevanae ummil saranatainthaen
Elimaiyaana ennaiyumae
Sirumaiyilintu eduththeerae
Maelaana vaalvai naan vaalavae
Vaalaakkaamal ennai thalaiyaakkinir
-en aavi aathmaa
Norungi pona kannnnaati naan
Uruvaakki pirar paarkka vaiththeerae
Sattethum maaraatha en vaalvin
Kattavilththu sirai meettir aiyaa
-en aavi aathmaa
Nallavar enpathai rusiththathinaal
Vallavarae ummai pattikonntaen
Parikaara vilikalaal kaanpavarae
(um) thirukaraththaal ennai annaiththidumae
-en aavi aathmaa
Nammaiyum kirupaiyum thodaravaiththeer
Kannmanniyaay ennai kaakkinteer
Innum naan ummai kitti sera
Ummai pola ennai maattumaiyaa
-en aavi aathmaa
என் ஆவி ஆத்மா சரிரம்மெல்லாம்
En aavi aathmaa sarirammellaam
இயேசுவே உமக்கு சொந்தமையா
Yesuvae umakku sonthamaiyaa
என் ஜீவனை மீட்டு தந்தவரே
En jeevanai meettu thanthavarae
தேவனே உம்மில் சரணடைந்தேன்
Thaevanae ummil saranatainthaen
எளிமையான என்னையுமே
Elimaiyaana ennaiyumae
சிருமையிலின்று எடுத்தீரே
Sirumaiyilintu eduththeerae
மேலான வாழ்வை நான் வாழவே
Maelaana vaalvai naan vaalavae
வாலாக்காமல் என்னை தலையாக்கினிர்
Vaalaakkaamal ennai thalaiyaakkinir
-என் ஆவி ஆத்மா
-en aavi aathmaa
நொறுங்கி போன கண்ணாடி நான்
Norungi pona kannnnaati naan
உருவாக்கி பிறர் பார்க்க வைத்தீரே
Uruvaakki pirar paarkka vaiththeerae
சற்றேதும் மாறாத என் வாழ்வின்
Sattethum maaraatha en vaalvin
கட்டவிழ்த்து சிறை மீட்டிர் ஐயா
Kattavilththu sirai meettir aiyaa
-என் ஆவி ஆத்மா
-en aavi aathmaa
நல்லவர் என்பதை ருசித்ததினால்
Nallavar enpathai rusiththathinaal
வல்லவரே உம்மை பற்றிகொண்டேன்
Vallavarae ummai pattikonntaen
பரிகார விழிகளால் கான்பவரே
Parikaara vilikalaal kaanpavarae
(உம்) திருகரத்தால் என்னை அணைத்திடுமே
(um) thirukaraththaal ennai annaiththidumae
-என் ஆவி ஆத்மா
-en aavi aathmaa
நம்மையும் கிருபையும் தொடரவைத்தீர்
Nammaiyum kirupaiyum thodaravaiththeer
கண்மணியாய் என்னை காக்கின்றீர்
Kannmanniyaay ennai kaakkinteer
இன்னும் நான் உம்மை கிட்டி சேர
Innum naan ummai kitti sera
உம்மை போல என்னை மாற்றுமையா
Ummai pola ennai maattumaiyaa
-என் ஆவி ஆத்மா
-en aavi aathmaa