en aayanam iraivan – En Aayanaam Iraivan

என் ஆயனாம் இறைவன்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

என் ஆயனாம் இறைவன் – En Aayanaam Iraivan
என் ஆயனாம் இறைவன் இருக்கின்ற போது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது
என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆகா என்றும் இன்பம்
ஆகா என்றென்றும் இன்பமல்லவா
என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் படர்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆகா எங்கும் ஒளி
ஆகா எங்கெங்கும் ஒளி அல்லவா