en appa neenga

என் அப்பா நீங்க

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை உயர்த்தி வைதீங்க
என்னை தெரிந்து கொண்டீங்க
உம் ஜீவனையே எனக்கு கொடுத்தீங்க
என் அப்பா நீங்க
என் மேய்ப்பன் நீங்க
என் தோழன் நீங்க
என்னை சுமப்பவர் நீங்க
1.கஷ்டங்களிலும் நஷ்டங்களிலும்
உங்க கிருபை என்னை தங்கி கொண்டதே
சேத்துல இருந்த என்ன தூக்கி எடுத்து நீங்க
கண் மலை மேல என்ன நிக்க வச்சிங்க
உங்க ரத்தத்தால என் பாவம் மறஞ்சிபோச்சு
உங்க பிள்ளையாக உம் சாட்சி ஆனீங்க
2.உயர்வினிலும் தாழ்வினிலும்
உம் சமூகம் என்னை விட்டு போகல
அக்கினி மேல நான் நடக்கும்போது நீங்க
என்ன உங்க தோளில் மேல் சுமந்து நடந்தீங்க
தண்ணீர்களை நான் கடக்க இருக்கும்போது
என் படகாய் இருந்து என்னை கரை சேதீங்க