En Belan ontrum Aagathae um seavai song lyrics
என் பெலன் ஒன்றும் ஆகாதே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் பெலன் ஒன்றும் ஆகாதே
உம் சேவை செய்ய கூடாதே
உம் கிருபை தாரும் தேவா
உம் சேவை செய்திட
1.என் அறிவாற்றல் அனுபவங்கள்
உம் சேவையில் தோற்றனவே
உம் கிருபையை தாரும் தேவா
உம் சேவையில் ஜெயம் பெறவே
2.ஆவியானவர் என் ஆவியில்
நான் போகுமிடத்தை காட்டுமையா
நான் பேசும் போது நீர் பேசனுமே
உம் சேவையில் கனி கண்டிட
3.உம் வசனத்திற்கு ஆதாரமாய்
அற்புதங்களை நீர் காணச்செய்யும்
நீர் வல்லவரென்று மக்கள் அறிந்திடவே
உம் சேவையில் நிரூபித்திடும்
en pelan onrum aakathe
um sevai seyya kootathe
um kirupai tharum theva
um sevai seythita
1.en arivarral anupavangkal
um sevaiyil thoorranave
um kirupaiyai tharum theva
um sevaiyil jeyam perave
2.aaviyanavar en aaviyil
nan pookumitaththai kattumaiya
nan pesum poothu neer pesanume
um sevaiyil kani kantita
3.um vasanaththirku aatharamay
arputhangkalai neer kanasseyyum
neer vallavarenru makkal arinthitave
um sevaiyil niroopiththitum
என் பெலன் ஒன்றும் ஆகாதே
en pelan onrum aakathe
உம் சேவை செய்ய கூடாதே
um sevai seyya kootathe
உம் கிருபை தாரும் தேவா
um kirupai tharum theva
உம் சேவை செய்திட
um sevai seythita
1.என் அறிவாற்றல் அனுபவங்கள்
1.en arivarral anupavangkal
உம் சேவையில் தோற்றனவே
um sevaiyil thoorranave
உம் கிருபையை தாரும் தேவா
um kirupaiyai tharum theva
உம் சேவையில் ஜெயம் பெறவே
um sevaiyil jeyam perave
2.ஆவியானவர் என் ஆவியில்
2.aaviyanavar en aaviyil
நான் போகுமிடத்தை காட்டுமையா
nan pookumitaththai kattumaiya
நான் பேசும் போது நீர் பேசனுமே
nan pesum poothu neer pesanume
உம் சேவையில் கனி கண்டிட
um sevaiyil kani kantita
3.உம் வசனத்திற்கு ஆதாரமாய்
3.um vasanaththirku aatharamay
அற்புதங்களை நீர் காணச்செய்யும்
arputhangkalai neer kanasseyyum
நீர் வல்லவரென்று மக்கள் அறிந்திடவே
neer vallavarenru makkal arinthitave
உம் சேவையில் நிரூபித்திடும்
um sevaiyil niroopiththitum