En belanaaga kiristhu iruppathanal

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் பெலனக கிறிஸ்து இருப்பதனால்
எந்த பயமும் எனக்கில்லையே!
என் வலப்பக்கத்தில்
அவர் துணை நிற்பதால்,
நான் ஜெயம் பெற்று எழும்பிடுவேன்!