en iratsippin pelane

என் இரட்சிப்பின் பெலனே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் இரட்சிப்பின் பெலனே
யுத்தத்தில் என்னோடு இருப்பவரே
உம் வசனமே என் கேடகமே
உம் நாமமே பலத்த துருகமே
1. ஆபத்துக் காலத்தில் கூப்பிட்டேன்
உடனே எனக்காக வந்தீரே
2. சோதனை தாங்க பெலன் தந்தீர்
முடிவினில் மகிமையாய் ஜெயம் கொடுத்தீர்
3. எதிரான யோசனை உடைத்தீர்
எதிரியின் கண் முன்பாய் உயர்த்தினீர்