en ithayaththaiye kollaikkontavare

இதயத்தையே கொள்ளைக்கொண்டவரே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் இதயத்தையே கொள்ளைக்கொண்டவரே
என் இதயத்தில வாழ்பவரே-2
1.உங்க கைகள் ரெண்டுமோ அழகு
அதில் என்ன வரஞ்சீங்க-2
தினம் உத்து உத்து என்ன பாக்குறீங்க-2
என் ராசாவே இயேசைய்யா-2 (என் இதயத்தையே)
2.உங்க கால்கள் ரெண்டுமோ அழகு
என்ன தூக்கி சுமக்குறீங்க-2
தினம் சுத்தி சுத்தி என்ன பாக்குறீங்க-2
என் ராசாவே இயேசய்யா-2 (என் இதயத்தையே)
3.உங்க வார்த்தை ரொம்பவும் அழகு
என்ன வாழ வைக்கிறீங்க-2
தினம் கொஞ்சி கொஞ்சி என்னோடு பேசறீங்க-2
என் ராசாவை இயேசைய்யா-2 (என்இதயத்தையே)