en iyesu rajave nanri – En yesu rajave nandri

என் இயேசு ராஜாவே நன்றி
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் இயேசு ராஜாவே நன்றி – En yesu rajave nandri
என் இயேசு ராஜாவே நன்றி நன்றி
என் ஆத்ம நேசா நன்றி நன்றி
நன்றி நன்றி எங்கள் இயேசு ராஜா
எந்நாளும் துதிப்பேன் நன்றி நன்றி
1. அப்பா பிதாவே நன்றி நன்றி
ஆளுபவரே நன்றி நன்றி ……(நன்றி நன்றி எங்கள்…)
2. சர்வ வல்லவரே நன்றி நன்றி
சத்தியபரரே நன்றி நன்றி……. ( நன்றி நன்றி எங்கள்…)
3. இரட்சகரே நன்றி நன்றி
இரட்சிப்பவரே நன்றி நன்றி…… (நன்றி நன்றி எங்கள்..)
4. அற்புதரே நன்றி நன்றி
அதிசயரே நன்றி நன்றி ……. (நன்றி நன்றி எங்கள்..)