en iyesuve en thunaiyalare

இயேசுவே என் துணையாளரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் இயேசுவே என் துணையாளரே
உம் அன்பிற்காய் அலைகிறேன் நான் – 2
மானை போல் கதறுகிறேன்
மண் பாண்டம் போல் உடைகிறேன்-2
உம்மை நீரே வெளிப்படுத்தும் -2 -என் இயேசுவே
உம் சித்தம் செய்யவே
என்னை நீர் உருவாக்கினீர் -2
என்னை நீரே பயன்படுத்தும் -2 -என் இயேசுவே
என் ஜீவன் மீட்கவே
ஜீவ பலியானீரே – 2
என்னை நீரே காத்துக்கொள்ளும்– 2-என் இயேசுவே