En Janame song lyrics
என் ஜனமே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நாமே அந்த சந்ததி
அபிரகாமின் சந்ததி
தேவன் சொன்ன
சந்ததி வாக்களித்த சந்ததி (ரோமர் 9:8) -நாமே அந்த
தேவ குமாரனின்
சாயலுக்கு நிகராகமாற்றினார்
முன் குறித்தார்
நம்மை அழைத்தார்
மகனாக்கினார், நம்மை மகிமைபடுத்தினார் (ரோமர் 8:29) -நாமே அந்த
சுபாப கிளைகளை வெட்டிவிட்டார் நம்மை அங்கே ஓட்டவைத்தார்
என் ஜனமே
என்றழைத்தார்
நீதிமான் என்றார் உந்தன் தேவன் நான் என்றார். (ரோமர் 11:17) -நாமே அந்த
அபிரகாமின் சந்ததிக்கே
உதவியாக கைகொடுத்தார்
தேடி வந்தார்
நீ வேண்டும் என்றார்
(தம்) கரத்தின் கிரியைகள்
உந்தன் பாதம் கீழ் என்றார். (எபி2:16) -நாமே அந்த
name antha santhathi
apirakamin santhathi
thevan sonna
santhathi vakkaliththa santhathi (roomar 9:8) -name antha
theva kumaranin
sayalukku nikarakamarrinar
mun kuriththar
nammai azhaiththar
makanakkinar, nammai makimaipatuththinar (roomar 8:29) -name antha
supapa kilaikalai vettivittar nammai angke oottavaiththar
en janame
enrazhaiththar
neethiman enrar unthan thevan nan enrar. (roomar 11:17) -name antha
apirakamin santhathikke
uthaviyaka kaikotuththar
theti vanthar
nee ventum enrar
(tham) karaththin kiriyaikal
unthan patham keezh enrar. (epi2:16) -name antha