en jeevan neer thanthathu
என் ஜீவன் நீர் தந்தது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் ஜீவன் நீர் தந்தது
இந்த வாழ்கையும் நீர் தந்தது
எப்படி நன்றி சொல்வேன் இயேசுவே
என்னை மீட்கவே
உம்மை தந்தீரே
என் தெய்வமே என் இயேசுவே
ஆராதனை – ஆராதனை
ஆராதனை என் தெய்வமே
வழி தெரியாமல் நான்
குழியினில் விழுந்தேன்
குழியிலிருந்து என்னை மீட்டெடுத்தீர்
என்னை தூக்கிட
இறங்கி வந்தீரே
என் தெய்வமே என் இயேசுவே
ஆராதனை – ஆராதனை
ஆராதனை என் தெய்வமே
அருகினில் வந்து
கண்ணீரை துடைத்தீர்
மார்போடணைத்து உம் சொந்தமாக்கினீர்
ரத்தம் சிந்தியே என்னை மீட்டிரே
என் தெய்வமே என் இயேசுவே
ஆராதனை – துதி ஆராதனை
ஆராதனை என் தெய்வமே
en jeevan neer thanthathu
intha vazhkaiyum neer thanthathu
eppati nanri solven iyesuve
ennai meetkave
ummai thantheere
en theyvame en iyesuve
aarathanai – aarathanai
aarathanai en theyvame
vazhi theriyamal nan
kuzhiyinil vizhunthen
kuzhiyilirunthu ennai meettetuththeer
ennai thookkita
irangki vantheere
en theyvame en iyesuve
aarathanai – aarathanai
aarathanai en theyvame
arukinil vanthu
kanneerai thutaiththeer
marpootanaiththu um sonthamakkineer
raththam sinthiye ennai meettire
en theyvame en iyesuve
aarathanai – thuthi aarathanai
aarathanai en theyvame
என் ஜீவன் நீர் தந்தது
en jeevan neer thanthathu
இந்த வாழ்கையும் நீர் தந்தது
intha vazhkaiyum neer thanthathu
எப்படி நன்றி சொல்வேன் இயேசுவே
eppati nanri solven iyesuve
என்னை மீட்கவே
ennai meetkave
உம்மை தந்தீரே
ummai thantheere
என் தெய்வமே என் இயேசுவே
en theyvame en iyesuve
ஆராதனை – ஆராதனை
aarathanai – aarathanai
ஆராதனை என் தெய்வமே
aarathanai en theyvame
வழி தெரியாமல் நான்
vazhi theriyamal nan
குழியினில் விழுந்தேன்
kuzhiyinil vizhunthen
குழியிலிருந்து என்னை மீட்டெடுத்தீர்
kuzhiyilirunthu ennai meettetuththeer
என்னை தூக்கிட
ennai thookkita
இறங்கி வந்தீரே
irangki vantheere
என் தெய்வமே என் இயேசுவே
en theyvame en iyesuve
ஆராதனை – ஆராதனை
aarathanai – aarathanai
ஆராதனை என் தெய்வமே
aarathanai en theyvame
அருகினில் வந்து
arukinil vanthu
கண்ணீரை துடைத்தீர்
kanneerai thutaiththeer
மார்போடணைத்து உம் சொந்தமாக்கினீர்
marpootanaiththu um sonthamakkineer
ரத்தம் சிந்தியே என்னை மீட்டிரே
raththam sinthiye ennai meettire
என் தெய்வமே என் இயேசுவே
en theyvame en iyesuve
ஆராதனை – துதி ஆராதனை
aarathanai – thuthi aarathanai
ஆராதனை என் தெய்வமே
aarathanai en theyvame