en jeevanai parkkilum neerperiyavar enakku

என் ஜீவனை பார்க்கிலும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் ஜீவனை பார்க்கிலும் நீர்பெரியவர் எனக்கு
ஆராதனை ஆராதனை -4
என் சிநேக கீதமே
என் இயேசு நாதரே- 2
என் ஜீவனை பார்க்கிலும் நீர்பெரியவர் எனக்கு
உமக்கு நிகராய் யாரும் இல்லை
இந்த உலகில் இயேசுவே -2
ஜீவனே சொந்தமே
உந்தன் மார்பில் சாய்ந்திடுவேன்-2
உம்மை போல நேசம் வைக்க
யாரும் இல்லை இயேசுவே
நேசமே சவாசமே
உம்மில் நானும் சேர்ந்திடுவேன்-2
ஆராதனை ஆராதனை -4 – என் சிநேக கீதமே
என் ஜீவனை பார்க்கிலும் பாடல் வரிகள், En Jeevanai Paarkkilum Neer Lyrics