En Jeevanil Belananavar Lyrics
என் ஜீவனில் பெலனானவர்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் ஜீவனிலும் பெலனானீரே
என் வாழ்க்கையிலே ஒளியானீரே
நான் அஞ்சிடமாட்டேன் நான் கலங்கிடமாட்டேன்
கர்த்தர் என்னோடு இருக்கின்றீரே
தாயின் கருவினிலே தெரிந்துகொண்டீரே
தகப்பனை போல என்னை தோளில் சுமந்தீரே
உலகத்திலிருந்து என்னை பிரித்துடுத்தீரே
தம் உயிரையும் கொடுத்து என்னை மீட்டுக்கொண்டீரே
மரணத்தின் விழும்பின் நான் கிடந்தபோதிலும்
மாறாத கிருபை என்னை தாங்கிக் கொண்டதே
எல்லாமே முடிந்து என்று சொன்ன போதிலும்
இனிதான் துவக்கம் என்று வாக்கு தந்தீரே
தேவ திட்டத்தை எனக்குள் வைத்தீரே
தேசத்தின் ஆத்துமாக்களை மீட்டுக்கொள்ளவே
உயிரோடு இருக்கும் நாட்கள் எல்லாமே
உமது ஊழியத்தை செய்திடுவேனே
en jeevanilum pelananeere
en vazhkkaiyile oliyaneere
nan anysitamatten nan kalangkitamatten
karththar ennootu irukkinreere
thayin karuvinile therinthukonteere
thakappanai poola ennai thoolil sumantheere
ulakaththilirunthu ennai piriththutuththeere
tham uyiraiyum kotuththu ennai meettukkonteere
maranaththin vizhumpin nan kitanthapoothilum
maratha kirupai ennai thangkik kontathe
ellame mutinthu enru sonna poothilum
inithan thuvakkam enru vakku thantheere
theva thittaththai enakkul vaiththeere
thesaththin aaththumakkalai meettukkollave
uyirootu irukkum natkal ellame
umathu oozhiyaththai seythituvene
என் ஜீவனிலும் பெலனானீரே
en jeevanilum pelananeere
என் வாழ்க்கையிலே ஒளியானீரே
en vazhkkaiyile oliyaneere
நான் அஞ்சிடமாட்டேன் நான் கலங்கிடமாட்டேன்
nan anysitamatten nan kalangkitamatten
கர்த்தர் என்னோடு இருக்கின்றீரே
karththar ennootu irukkinreere
தாயின் கருவினிலே தெரிந்துகொண்டீரே
thayin karuvinile therinthukonteere
தகப்பனை போல என்னை தோளில் சுமந்தீரே
thakappanai poola ennai thoolil sumantheere
உலகத்திலிருந்து என்னை பிரித்துடுத்தீரே
ulakaththilirunthu ennai piriththutuththeere
தம் உயிரையும் கொடுத்து என்னை மீட்டுக்கொண்டீரே
tham uyiraiyum kotuththu ennai meettukkonteere
மரணத்தின் விழும்பின் நான் கிடந்தபோதிலும்
maranaththin vizhumpin nan kitanthapoothilum
மாறாத கிருபை என்னை தாங்கிக் கொண்டதே
maratha kirupai ennai thangkik kontathe
எல்லாமே முடிந்து என்று சொன்ன போதிலும்
ellame mutinthu enru sonna poothilum
இனிதான் துவக்கம் என்று வாக்கு தந்தீரே
inithan thuvakkam enru vakku thantheere
தேவ திட்டத்தை எனக்குள் வைத்தீரே
theva thittaththai enakkul vaiththeere
தேசத்தின் ஆத்துமாக்களை மீட்டுக்கொள்ளவே
thesaththin aaththumakkalai meettukkollave
உயிரோடு இருக்கும் நாட்கள் எல்லாமே
uyirootu irukkum natkal ellame
உமது ஊழியத்தை செய்திடுவேனே
umathu oozhiyaththai seythituvene