En jeevanulla naatkallellam Kirubai ennai Thodarum song lyrics

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னை தொடரும் -2
அவரே என் கன்மலை
அவரே என் ரட்சிப்பு -2
நான் அசைக்கப்படுவதில்லை
நான் ஒடுக்கப்படுவதில்லை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னை தொடரும் -2
என்னை நினைத்தீரே எப்படி சொல்லுவேன்-2
உருவாக்கினீர் மறப்பதில்லை உம்மை போல் தெய்வமில்லை-2
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னை தொடரும் -2
யெகோவாயீரே வியாதியை மாற்றினீரே
யெகோவாயீரே விடுதலை கொடுத்தீரே
இன்று சமாதானம் தந்தீரே நீர் சர்வ வல்லவரே-2
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னை தொடரும் -2
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் பாடல் வரிகள், En jeevanulla naatkallellam lyrics