En Kanmalai En Koattaiyum en thurukamum

என் கன்மலை என் கோட்டையும் என் துருகமும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

En Kanmalai En Koattaiyum en thurukamum – என் கன்மலை என் கோட்டையும் என் துருகமும்
என் கன்மலை என் கோட்டையும்
என் துருகமும் நீரே
நான் நம்பிடும் என் நம்பிக்கை
என் அடைக்கலம் நீரே -2
போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன்
உம்மை வணங்குவேன் ராஜா
அருமையானவர் நீரே நீரே
இனிமையானவர் நீரே நீரே
இன்பமானவர் நீரே நீரே
மதுரமானவர் நீரே நீரே
சாரோனின் ரோஜா நீரே நீரே
லீலி புஷ்பமும் நீரே நீரே
ஆலோசனைக் கர்த்தர் நீரே நீரே
சமாதானப் பிரபு நீரே நீரே
பூரண அழகின் தேவன் நீரே
பதினாயிரங்களில் சிறந்தோர் நீரே
ஆத்தும நேசர் நீரே நீரே
என்னை நேசிக்கும் இயேசு நீரே