En Kanmalai Sthoththarikkapaduvaar song lyrics
என் கன்மலை ஸ்தோத்தரிக்கப்படுவார்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் கன்மலை ஸ்தோத்தரிக்கப்படுவார்
என் இரட்சகர் உயர்ந்திருபார்
இயேசுவே என் கன்மலை
அவரையே ஸ்தோத்தரிப்பேன்
இயேசுவே என் இரட்சகர்
அவரையே நான் உயர்த்துவேன்
1.சத்துருக்களுக்கு என்னை விலக்கி
மறைவிடத்தில் ஒளித்து வைத்து
பாதுகாத்த என் தேவனை
உயர்த்தி ஆராதிப்பேன்
2.கேடகமும் துருகமும் இயேசுவே
அடைக்கலத்தில் என்னை வைத்து
மீட்டுக்கொண்ட என் தேவனை
போற்றிப் புகழுவேன்
3.உன்னத உமது அன்பால்
என்னை பிடித்து கை தூக்கி
ஆதரித்த என் தேவனை
துதித்தே ஆராதிப்பேன்
en kanmalai sthooththarikkappatuvar
en iratsakar uyarnthirupar
iyesuve en kanmalai
avaraiye sthooththarippen
iyesuve en iratsakar
avaraiye nan uyarththuven
1.saththurukkalukku ennai vilakki
maraivitaththil oliththu vaiththu
pathukaththa en thevanai
uyarththi aarathippen
2.ketakamum thurukamum iyesuve
ataikkalaththil ennai vaiththu
meettukkonta en thevanai
poorrip pukazhuven
3.unnatha umathu anpal
ennai pitiththu kai thookki
aathariththa en thevanai
thuthiththe aarathippen
என் கன்மலை ஸ்தோத்தரிக்கப்படுவார்
en kanmalai sthooththarikkappatuvar
என் இரட்சகர் உயர்ந்திருபார்
en iratsakar uyarnthirupar
இயேசுவே என் கன்மலை
iyesuve en kanmalai
அவரையே ஸ்தோத்தரிப்பேன்
avaraiye sthooththarippen
இயேசுவே என் இரட்சகர்
iyesuve en iratsakar
அவரையே நான் உயர்த்துவேன்
avaraiye nan uyarththuven
1.சத்துருக்களுக்கு என்னை விலக்கி
1.saththurukkalukku ennai vilakki
மறைவிடத்தில் ஒளித்து வைத்து
maraivitaththil oliththu vaiththu
பாதுகாத்த என் தேவனை
pathukaththa en thevanai
உயர்த்தி ஆராதிப்பேன்
uyarththi aarathippen
2.கேடகமும் துருகமும் இயேசுவே
2.ketakamum thurukamum iyesuve
அடைக்கலத்தில் என்னை வைத்து
ataikkalaththil ennai vaiththu
மீட்டுக்கொண்ட என் தேவனை
meettukkonta en thevanai
போற்றிப் புகழுவேன்
poorrip pukazhuven
3.உன்னத உமது அன்பால்
3.unnatha umathu anpal
என்னை பிடித்து கை தூக்கி
ennai pitiththu kai thookki
ஆதரித்த என் தேவனை
aathariththa en thevanai
துதித்தே ஆராதிப்பேன்
thuthiththe aarathippen