En Kannerai Ellam Kaanbavarae

என் கண்ணீரையெல்லாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் கண்ணீரையெல்லாம் காண்பவரே
என் கதறலையெல்லாம் கேட்பவரே
என் கண்ணீரையெல்லாம் காண்பவரே
என் கதறலையெல்லாம் கேட்பவரே
நான் உடைக்கப்பட்ட நேரம்
கலங்கி நின்ற வேளை
என்னை தூக்கி என்றும் சுமப்பவரே
நான் உடைக்கப்பட்ட நேரம்
கலங்கி நின்ற வேளை
என்னை தூக்கி என்றும் சுமப்பவரே
பாவத்திலிருந்த என்னை தூக்கினீரே
ஜீவன் கொடுத்து என்னை மீட்டீரே
பாவத்திலிருந்த என்னை தூக்கினீரே
ஜீவன் கொடுத்து என்னை மீட்டீரே
உம் இரத்தத்தினால் என்னை கழுவினீர்
உம் காருண்யத்தால் என்னை தேற்றினீர்
உம் இரத்தத்தினால் என்னை கழுவினீர்
உம் காருண்யத்தால் என்னை தேற்றினீர்
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
என் கண்ணீரையெல்லாம் காண்பவரே
என் கதறலையெல்லாம் கேட்பவரே
என் கண்ணீரையெல்லாம் காண்பவரே
என் கதறலையெல்லாம் கேட்பவரே
நான் உடைக்கப்பட்ட நேரம்
கலங்கி நின்ற வேளை
என்னை தூக்கி என்றும் சுமப்பவரே
நான் உடைக்கப்பட்ட நேரம்
கலங்கி நின்ற வேளை
என்னை தூக்கி என்றும் சுமப்பவரே